பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகாரில் வெறும் 0.03% வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை பிடித்த பாஜக- நிதிஷ்குமார் !

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் பாரதிய ஜனதா- ஜேடியூ கூட்டணிக்கும் ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணிக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் என்பது மொத்தமே 0.03% மட்டும்தான்.

பீகாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் பாஜக- ஜேடியூ கூட்டணி 125 இடங்களை கைப்பற்றியது. ஆர்ஜேடி- காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணி 110 இடங்களில் வென்றது.

BJP Alliance leads with only 0.03% Vote against JDU Alliance in Bihar

தற்போது நிதிஷ்குமார் தலைமையில் பாஜக-ஜேடியூ ஆட்சி அமைத்திருக்கிறது. பாஜக அணிக்கும் ஆர்ஜேடிக அணிக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 0.03% மட்டும்தான் என்கின்றன புள்ளி விவரங்கள்.

திமுக அணியில் தேமுதிகவுக்கு 8 சீட்? பீகார் எபெக்ட்டால் காங். கோட்டாவில் செம 'வெட்டு'திமுக அணியில் தேமுதிகவுக்கு 8 சீட்? பீகார் எபெக்ட்டால் காங். கோட்டாவில் செம 'வெட்டு'

பீகாரில் கூட்டணிகள் பெற்ற இடங்களும் வாக்கு சதவீதமும்:

  • பாரதிய ஜனதா கட்சி- 74 - 19.46%
  • ஐக்கிய ஜனதா தளம்- 43- 15.39%
  • விஐபி- 4- 1.52%
  • ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா- 4 0.89%
  • மொத்த இடங்கள்- 125- 37.26%

--------------------------------------------

  • ராஷ்டிரிய ஜனதா தளம்- 75- 23.11%
  • காங்கிரஸ்- 19- 9.48%
  • சிபிஐ- 2- 0.83%
  • சிபிஎம்- 2- 0.65%
  • CPIML-12- 3.16
  • மொத்த இடங்கள்- 110- 37.23%

---------------------------------

  • பாஜக கூட்டணி வாக்கு சதவீதம்: 37.26%
  • ஆர்ஜேடி கூட்டணி வாக்கு சதவீதம் 37.23%
  • வாக்கு சதவீத வித்தியாசம் 0.03%

----------------

இதர கட்சிகள்- பெற்ற இடங்களும் வாக்கு சதவீதமும்

  • மஜ்லிஸ் கட்சி- 5- 1.24%
  • பகுஜன் சமாஜ் - 1 -1.49%
  • எல்ஜேபி -1 - 5.66%
  • சுயேடசை 1
English summary
BJP Alliance leads with only 0.03% Vote against JDU Alliance in Bihar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X