• search
பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பீகார் சட்டசபை தேர்தலில் 125 இடங்களில் பாஜக-ஜேடியூ அணி அமோக வெற்றி! ஆர்ஜேடி அணிக்கு 110 இடங்கள்!

|

பாட்னா: பீகாரில் 125 இடங்களைக் கைப்பற்றி பாஜக-ஜேடியூ ஆட்சியை தக்க வைத்துள்ளது. ஆர்ஜேடி-காங். இடதுசாரிகள் அணிக்கு 110 இடங்கள் கிடைத்துள்ளன.

பீகாரின் 234 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகள் செவ்வாய்க்கிழமை காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

NDA got clear majority with 125 seats in Bihar

நள்ளிரவைத் தாண்டியும் விடிய விடிய தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் அப்டேட் செய்து வந்தது. அதிகாலை 4 மணி வரை இந்த அப்டேட் நீடித்தது.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி 125 இடங்களில் வென்று பாஜக-ஜேடியூ ஆட்சியை தக்க வைத்துள்ளது. பீகார் சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 122.

NDA got clear majority with 125 seats in Bihar

பீகாரில் அத்தனை பெரிய கட்சிகளும் தீண்டதகாதவர்களாக நடத்தின- 'கிங் மேக்கராக' உருவெடுத்த ஓவைசி

பாஜக அணி (125)

பாஜக - ஜேடியூ கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள்:

  • பாஜக - 74 (19.46%)
  • ஜேடியூ- 43 (15.39%)
  • ஆவாம் மோர்ச்சா-4
  • விஐபி- 4 ஆர்ஜேடி அணி (110)

ஆர்ஜேடி- 75 (23.11%)

  • காங். 19 (9.480%)
  • சிபிஐஎம்எல்-12
  • சிபிஎம்- 2
  • சிபிஐ-2

இதர கட்சிகள் பெற்ற இடங்கள்:

  • மஸ்லிஸ் கட்சி- 5
  • பகுஜன் சமாஜ்- 1
  • லோக் ஜனசக்தி-1
  • சுயேட்சை-1

 
 
 
English summary
NDA seems poised for a clear majority with a tally of 125 seats. RJD- Cong Alliance is expected to win 110 seats.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X