• search
பெரம்பலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பெரம்பலூர் தொகுதியில் களமிறங்கும் ஐஜேகே.. உதய சூரியன் சின்னத்தில் பாரிவேந்தர் போட்டி!

Google Oneindia Tamil News

சென்னை: திமுக கூட்டணி சார்பாக பெரம்பலூர் தொகுதியில் ஐ.ஜே.க சார்பில் பாரிவேந்தர் போட்டியிட இருக்கிறார்.

லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் எந்த கட்சிகள் எங்கு போட்டியிடும் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. மொத்தம் 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

Lok Sabha Elections 2019: Indhiya Jananayaga Katchi announces Parivendar as their Perampalur contestant

இதற்கான தொகுதிகள் அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள 20 தொகுதிகளில் மற்ற கூட்டணி கட்சிகள் போட்டியிடுகிறது.

திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. இந்திய ஜனநாயக கட்சி திமுக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதி அளிக்கப்பட்டுள்ளது.

திமுகவிற்கு எதிராக நேரடியாக களமிறங்கும் சுதீஷ்.. 4 தொகுதிகளில் தேமுதிக யாரை எதிர்க்கிறது தெரியுமா?திமுகவிற்கு எதிராக நேரடியாக களமிறங்கும் சுதீஷ்.. 4 தொகுதிகளில் தேமுதிக யாரை எதிர்க்கிறது தெரியுமா?

இந்த நிலையில் திமுக கூட்டணி சார்பாக பெரம்பலூர் தொகுதியில் ஐ.ஜே.க சார்பில் அதன் நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிட இருக்கிறார். அவர் தனி சின்னத்தில் போட்டியிடாமல் திமுக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். ஐ.ஜே.க பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

பெரம்பலூர் தொகுதியில் இவரை எதிர்த்து அதிமுக கட்சி போட்டியிட போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Lok Sabha Elections 2019: Indhiya Jananayaga Katchi announces Parivendar as their Perampalur contestant in DMK alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X