• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சகல வசதிகளுடன் ப்ராவிடன்ட் ஈக்வனாக்ஸ் அப்பார்ட்மென்ட்.. பெங்களூரில்!

பெங்களூர்: பெங்களூரில் உங்களுக்கு அருமையான வாழ்க்கைச் சூழலை அமைத்துக் கொடுக்க கூடிய அப்பார்ட்மென்ட் விற்பனைக்கு வந்துள்ளது.

ப்ராவிடன்ட் ஈக்வனாக்ஸ் என்றால் என்ன?

பெங்களூர், நைஸ் ரோடு-மைசூர் ரோடு ஜக்ஷனில் அமைந்துள்ளது ப்ராவிடன்ட் ஈக்வனாக்ஸ் குடியிருப்பு. உங்கள் வாழ்க்கை, பணி சூழலையே மாற்றியமைக்க கூடிய, 60 ஏக்கர் பரப்பளவிலான லைஃப் ஸ்டைல் டவுன்ஷிப் இது. கலைநயம், உறுதித்தன்மை போன்றவற்றுடன் கூடிய அப்பார்ட்மென்ட்களை, ப்ராவிடன்ட் ஈக்வனாக்ஸ் உங்களைப் போன்ற சிறப்புமிக்கவர்களுக்காக வழங்குகிறது. அசத்தலான, உள் மற்றும் வெளியரங்கு விளையாட்டு வசதிகளை உங்களுக்கு வழங்கி சாதாரண மற்றும் வழக்கமான சூழலில் இருந்து உங்களுக்கு மாற்றத்தை தருகிறோம்.

கஃபே பகுதியில், சர்ப்ரைஸ் பார்ட்டிகளை வழங்குகிறது, ப்ராவிடன்ட் ஈக்வனாக்ஸ். மீட்டிங், உரையாடல், ஆடம்பர மதிய உணவு ஆகியவை, கஃபே பகுதியில் உங்களுக்கு சாத்தியம். உங்கள் வாழ்க்கைக்கு உற்சாகத்தை கூட்டக்கூடியது, ப்ராவிடன்ட் ஈக்வனாக்ஸ்.

முக்கிய அம்சங்கள்:

*ஏடிஎம், முழு வசதி கொண்ட ஜிம், நூலகம்/வாசிப்பு அறை, குழந்தைகளுக்கான உள் விளையாட்டு இடம், உள் விளையாட்டு கோர்ட்கள், பெரிய பேங்க்வட் ஹால் மற்றும் மாநாட்டு அரங்கம் போன்றவற்றை கொண்ட க்ளப் ஹவுஸ்.

Provident Equinox Bangalore will redefine the way you live

*பல டென்னிஸ் கோர்ட்கள், வெளி பேட்மின்டன் கோர்ட், கிரிக்கெட் வலை, ஸ்கேட்டிங் ரிங் மற்றும் பிற வெளிப்புற விளையாட்டுக்கான வாய்ப்புகளை வழங்கி உங்களை, ஆரோக்கியமாகவும், ஆக்டிவாகவும் வைத்திருக்க உதவுகிறோம்.

*நாய்களுக்கான பார்க், ராக் கார்டன் & பட்டாம்பூச்சி பூங்கா ஆகியவற்றுடன் பார்ட்டிக்கான புல்வெளி தளமும் உள்ளது

குளோபல் பிராண்ட்டுகள் & தொழில்நுட்ப அனுகூலம்:

*சிறந்த ப்ரீட் தொழில்நுட்பம் உங்கள் வீட்டை நீண்ட காலம் நீடிக்கச் செய்கிறது, இரைச்சல் அளவைக் குறைக்கிறது மற்றும் சிறந்த பினிஷ் அளிக்கிறது.

*யாலே- மெயின் கதவு லாக் உங்களது பாதுகாப்பை அதிகரிக்கிறது

*நிட்கோ- லிவ்விங் ரூம் மற்றும் பெட்ரூம் தரைத்தள டைல்ஸ்

*பெர்ஜர் பெயின்ட்ஸ்- ப்ரீமியம் வீட்டு சுவர் பெயிண்ட்

*ஸ்க்னெய்டர்- ஸ்டைலான எலக்ட்ரிக் ஸ்விட்ச்கள்

*கியுயேயோ- சானிட்டரி வேர் & சிபி ஃபிட்டிங்கள்

இருப்பிட அனுகூலம்:

*மைசூர் ரோடு 6 வழி தேசிய நெடுஞ்சாலையாக மாறப்போகிறது

*மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பாதை, ஒயிட்பீல்டு (கிழக்கு) முதல் கெங்கேரி (மேற்கு) வரை இணைக்கிறது

*3வது கட்ட காவிரி குடிநீர் வினியோக திட்டம், ஒட்டுமொத்த மைசூர் ரோடுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

Provident Equinox Bangalore will redefine the way you live

குழந்தைகளுக்கான வசதி:

குழந்தைகளின் வசதியை கருத்தில் கொண்டும் இங்கும் வீடுகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இத்தனை வசதிகளை கொண்ட வீடுகளை வாங்க விரும்பினால் உடனே இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்!

அதேபோல் இங்கு குழந்தைகள் விளையாடுவதற்கான வசதிகள் நிறைய செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பான முறையில் உள்ளே விளையாடவும், காற்றோட்டமாக வெளியே விளையாடவும் நிறைய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Provident Equinox Bangalore will redefine the way you live

அதேபோல் குழந்தைகளுக்கான ஸ்விம்மிங் பூல், மற்ற விளையாட்டு அரங்கங்களும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

Provident Equinox Bangalore will redefine the way you live

யோகா:

மேலும் பெரியவர்கள் யோகா செய்ய வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்ட்டு இருக்கிறது.

Provident Equinox Bangalore will redefine the way you live

Provident Equinox Bangalore will redefine the way you live

அதேபோல் காலை நடைப்பயிற்சி செய்ய, வாக்கிங், ஜாக்கிங் செய்யவும் வசதி செய்யப்பட்டு இருக்கிறது.

இணைப்பு மற்றும் அமைவிடம்:

*மெட்ரோ 3வது கட்ட பணிகளில், சல்லக்கட்டாவில் அமைய உள்ள மெட்ரோ ஸ்டேஷன் இங்கிருந்து 5 நிமிட தூரத்தில்தான்.

*ஐடி மற்றும் உற்பத்தி பிரிவுகள் அதிகம் அமைந்துள்ள குளோபல் டெக் வில்லேஜ், பன்னேருகட்டா ரோடு, எலக்ட்ரானிக் சிட்டி மற்றும் பிடதி பகுதிகளை எளிதில் அணுகக்கூடிய அருகாமை.

*நைஸ் எக்ஸ்பிரஸ் சாலை, சிக்னல் அற்ற தொடர்பை ஒசூர் ரோடு முதல் தும்கூர் ரோடு வரை வழங்குகிறது. இங்கிருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில்தான் நைஸ் சாலை அமைந்துள்ளது.

*மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ வசதிகள், 1 கிலோமீட்டர் தொலைவிற்கும் உள்ளே.

*5 கி.மீ சுற்றளவிற்குள், 9 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ளன.

Provident Equinox Bangalore will redefine the way you live

*கோபாலன் மால், ஒன்டர் லா மற்றும் இன்னோவேட்டிவ் பிலிம் சிட்டி போன்ற, பொழுதுபோக்க ஏகப்பட்ட வசதிகள் அருகாமையில்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X