• search
புனே அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மீண்டும் ஒரு சம்பவம்... புனேவில் பயிற்சி விமானம் விழுந்தது... பைலட் படுகாயம்

|

புனே: மராட்டிய மாநிலம் புனே அருகே பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் பயிற்சி விமானி படுகாயமடைந்தார்.

புனேயின் பாராமதியில் கேர்வெர் ஏவியேசன் என்ற விமான பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு கமெர்சியல் பைலட்டாக ஆசைப்படும் ஏராளமானோர் சேர்ந்து பயின்று வருகிறார்கள்.

இந்நிலையில் பயிற்சிவிமானி ஒருவர் விமானத்தை இன்று இயக்கினார். அப்போது விபத்து ஏற்பட்டுள்ளது.

விமானம் நொறுங்கியது

விமானம் நொறுங்கியது

புனேவின் இந்தாபூர் அருகே விமானம் பறந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தை இயக்கி வந்த பயிற்சி விமானி படுகாயம் அடைந்தார்.

விமானி படுகாயம்

விமானி படுகாயம்

இது பற்றி தகவல் அறிந்த மீட்பு படையினர் விமானியை மீட்டு பாராமதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பைலட் பலி

பைலட் பலி

அண்மையில், பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமான நிலையத்தில் மிராஜ் 2000 என்ற போர் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தை இயக்கிய இரண்டு பயிற்சி விமானிகளில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு விமானி படுகாயம் அடைந்தார்.

விமானி தப்பினார்

விமானி தப்பினார்

இதேபோல், உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஜாகுவார் விமானம் கடந்த மாதம் 28- ம் தேதி விழுந்து நொறுங்கியது. இதில், அதிர்ஷ்டவசமாக விமானத்தில் இருந்து விமானி கீழே குதித்து தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

புனே தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
வருடம்
வேட்பாளர் பெயர் கட்சி லெவல் வாக்குகள் வாக்கு சதவீதம் வெற்றி வித்தியாசம்
2019
கிரிஷ் பாபத் பாஜக வென்றவர் 6,32,835 61% 3,24,628
மோஹன் ஜோஷி காங்கிரஸ் தோற்றவர் 3,08,207 30% 3,24,628
2014
அனில் ஷிரோலி பாஜக வென்றவர் 5,69,825 58% 3,15,769
டாக்டர் விஷ்வஜீத் பட்டங்ராவ் கதம் காங்கிரஸ் தோற்றவர் 2,54,056 26% 0
2009
கல்மாடி சுரேஷ் காங்கிரஸ் வென்றவர் 2,79,973 38% 25,701
அனில் ஷிரோலி பாஜக தோற்றவர் 2,54,272 35% 0
2004
கல்மாடி சுரேஷ் காங்கிரஸ் வென்றவர் 3,73,774 49% 73,176
பிரதீப் ட்ரிம்பக் ராவட் பாஜக தோற்றவர் 3,00,598 39% 0
1999
பிரதீப் ராவத் பாஜக வென்றவர் 3,04,955 42% 91,285
ஜோஷி மோகன் காங்கிரஸ் தோற்றவர் 2,13,670 29% 0
1998
Tupe Vitthal Baburao காங்கிரஸ் வென்றவர் 4,34,915 53% 93,218
கல்மாடி சுரேஷ் ஐஎண்டி தோற்றவர் 3,41,697 41% 0
1996
சுரேஷ் கல்மாடி காங்கிரஸ் வென்றவர் 3,90,778 51% 86,995
கிரிஷ் பாபாட் பாஜக தோற்றவர் 3,03,783 39% 0
1991
அன்னா ஜோஷி பாஜக வென்றவர் 2,50,272 44% 16,938
காட்கில் வித்ரராவ்ரா நாரர் காங்கிரஸ் தோற்றவர் 2,33,334 41% 0
1989
காட்கில் விட்டல்ராவ் நாரார் காங்கிரஸ் வென்றவர் 2,96,051 44% 8,181
அன்னா ஜோஷி பாஜக தோற்றவர் 2,87,870 42% 0
1984
காத்ல் வித்ராராவ் நாரரி காங்கிரஸ் வென்றவர் 3,11,278 60% 1,98,354
ஜகன்னத் ராவ் ஜோஷி பாஜக தோற்றவர் 1,12,924 22% 0
1980
காட்கில் விஷால் நர்ஹார் ஐஎன்சி(ஐ) வென்றவர் 2,15,161 51% 28,830
நானா சாஹிப் கோரே ஜேஎன்பி தோற்றவர் 1,86,331 44% 0
1977
மோகன் தரியா பிஎல்டி வென்றவர் 2,09,922 56% 48,167
வசந்த தோரட் காங்கிரஸ் தோற்றவர் 1,61,755 43% 0

 
 
 
English summary
A trainee aircraft of Carver aviation (pilot training institute) has crashed near Indapur, Pune. The trainee pilot, who is injured, has been rushed to a hospital in Baramati.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more