• search
சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அறிவு கெட்ட முண்டங்கள்தான் இப்படித்தான் பேசும்.. சேலத்தில் நிதானம் இழந்த ராமதாஸ்!

|

சேலம்: பணத்தை பெற்றுக் கொண்டு 8 வழிச்சாலைக்கு எதிராக வழக்கு நடத்தினார்கள் என்று கூறுபவர்கள் அறிவில்லாதவர்கள், முண்டங்கள் என்று ராமதாஸ் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

பாமக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த நிலையில் இக்கூட்டணிக்கு பாமகவினரே சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் 8 வழிச்சாலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களில் அன்புமணி ராமதாஸும் ஒருவர். ஆனால் தீர்ப்பு அவர் கூட்டணி வைத்துள்ள அதிமுக- பாஜகவுக்கு எதிராக வந்துள்ளது.

சேலம் 8 வழிச்சாலை திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.. நிதின் கட்கரி பரபரப்பு பேச்சு!

மரியாதை

மரியாதை

இந்த நிலையில் சேலத்தில் அம்பேத்கரின் 128-ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

லோக்சபா தேர்தல்... எந்த வேட்பாளருக்கு எவ்வளவு சொத்து.. இதை கிளிக் பண்ணுங்க தெரியும்!

ஸ்டாலின்

ஸ்டாலின்

அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் இந்தியர்கள் அம்பேத்கர் காட்டிய சமூக ஒற்றுமை மற்றும் நல்லுறவை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஒரு சதவீத பாமக வாக்கு வங்கியை பெற்று மாபெரும் வெற்றி பெறுவோம் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

தவறான கருத்து

தவறான கருத்து

இப்போதெல்லாம் ஸ்டாலின் பேசுவதை விட மனதில் என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதை கொண்டு உளறி வருகிறார் என்றார். 8 வழிச்சாலை வழக்கு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் காசு வாங்கிக் கொண்டுதான் வழக்கு தொடரபட்டதாக தவறான கருத்தை சிலர் கூறி வருகின்றனர்.

முண்டங்கள்

முண்டங்கள்

இப்படி பேசுபவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்கள், முண்டங்கள் என கோபமாக கூறிய ராமதாஸ் பேட்டியை பாதியிலேயே முடித்துக் கொண்டு சென்றுவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

சலீம்பூர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
வருடம்
வேட்பாளர் பெயர் கட்சி லெவல் வாக்குகள் வாக்கு சதவீதம் வெற்றி வித்தியாசம்
2014
ரவீந்திர குஷவாஹா பாஜக வென்றவர் 3,92,213 46% 2,32,342
ரவி ஷங்கர் சிங் பாப்பு BSP தோற்றவர் 1,59,871 19% 0
2009
ராமசங்கர் ராஜ்பார் BSP வென்றவர் 1,75,088 28% 18,305
டாக்டர் பாலா பாண்டே காங்கிரஸ் தோற்றவர் 1,56,783 25% 0
2004
ஹரிகேவல் பிரசாத் சமாஜ்வாடி வென்றவர் 1,95,570 29% 16,253
போலா பாண்டே காங்கிரஸ் தோற்றவர் 1,79,317 27% 0
1999
பாபன் ராஜ்பார் BSP வென்றவர் 1,70,558 27% 9,050
ஹரி வன்ச் சஹாய் சமாஜ்வாடி தோற்றவர் 1,61,508 25% 0
1998
ஹரி கெவல் பிரசாத் எஸ் ஏ பி வென்றவர் 2,19,450 35% 39,021
ஹரி பன்ச் சஹாய் சமாஜ்வாடி தோற்றவர் 1,80,429 29% 0
1996
ஹரிவன்ஸ் சஹாய் சமாஜ்வாடி வென்றவர் 1,56,427 31% 35,696
ஹரிகேவல் பிரசாத் எஸ் ஏ பி தோற்றவர் 1,20,731 24% 0
1991
ஹரிகேவல் ஜேடி வென்றவர் 1,39,167 29% 44,567
ராம்பிலாஷ் பாஜக தோற்றவர் 94,600 20% 0
1989
ஹரி கெவல் ஜேடி வென்றவர் 2,45,235 51% 1,35,026
ராம் நாகினா மிஸ்ரா காங்கிரஸ் தோற்றவர் 1,10,209 23% 0
1984
ராம் நாகினா மிஸ்ரா காங்கிரஸ் வென்றவர் 1,52,231 40% 60,536
ஜனேச்வர் மிஸ்ரா எல்கேடி தோற்றவர் 91,695 24% 0
1980
ராம் நாகினா மிஸ்ரா ஐஎன்சி(ஐ) வென்றவர் 1,21,340 34% 15,954
ராம் நரேஷ் குஷ்வாஹா ஜேஎன்பி (எஸ்) தோற்றவர் 1,05,386 30% 0
1977
ராம் நரேஷ் குஷ்வாஹா பிஎல்டி வென்றவர் 2,53,659 72% 1,80,921
தர்கேஷ்வர் பாண்டே காங்கிரஸ் தோற்றவர் 72,738 21% 0
1971
தர்கேஷ்வர் பாண்டே காங்கிரஸ் வென்றவர் 1,68,109 63% 1,02,801
உக்ரேசன் எஸ் எஸ் பி தோற்றவர் 65,308 24% 0
1967
வி பாண்டே காங்கிரஸ் வென்றவர் 86,702 33% 24,301
ஆர். நரேஷ் எஸ் எஸ் பி தோற்றவர் 62,401 24% 0
1962
விஸ்வநாத் பாண்டே காங்கிரஸ் வென்றவர் 66,351 33% 24,483
ராஜ் குமார் எஸ் ஓ சி தோற்றவர் 41,868 21% 0
1957
பிஸ்வநாத் ராய் காங்கிரஸ் வென்றவர் 62,771 38% 29,579
உமா ஷங்கர் ஐஎண்டி தோற்றவர் 33,192 20% 0

 
 
 
English summary
PMK Founder Ramadoss gets angry over the comment that PMK get money from farmers for case against 8 way path.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more