சிங்கப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவுக்கு 5 பேர் பலி- சிங்கப்பூரில் ஏப்.7 முதல் 1 மாதம் லாக்டவுன்-பிரதமர் லீ சியென் லூங்

Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: கொரோனா தொற்று நோய்க்கு 5 பேர் பலியான நிலையில் சிங்கப்பூரில் வரும் 7-ந் தேதி முதல் 1 மாதம் லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு பிரதமர் லீ சியென் லூங் அறிவித்திருக்கிறார்.

Recommended Video

    கொரோனா வைரஸ் சோதனை கூட்டத்தில் உருவாக்கப்பட்டதா?

    சிங்கப்பூரிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூரில் ஏற்கனவே 4 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர்.

    Singapore announces One month Lockdown from Apr. 7

    இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு எந்த பயணமும் மேற்கொள்ளாத பெண் ஒருவர் கொரோனாவுக்கு பலியானார். இதையடுத்து சிங்கப்பூரில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்தது.

    இதனிடையே கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் சிங்கப்பூரில் வரும் 7-ந் தேதி முதல் 1 மாதம் லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்படும் என்று அந்நாட்டு பிரதம லீ சியென் லூங் இன்று அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அந்த நாட்டு மக்களுக்கு லீ சியென் லூங் உரையாற்றுகையில், லாக்டவுன் காலத்தில் அத்தியாவசிய சேவைகள் இயங்கும்.

    5 நாட்களில் இந்தியாவில் 102% ஆக அதிகரித்த கொரோனா பாதிப்பு 5 நாட்களில் இந்தியாவில் 102% ஆக அதிகரித்த கொரோனா பாதிப்பு

    ஆனால் பாதுகாப்பான இடைவெளி நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இது கட்டாயமாக்கப்படும். வீட்டில் இருந்து ஊழியர்கள் பணிபுரிவது சாத்தியம் என்றால் அதையும் கடைபிடிக்கலாம் என அறிவித்திருக்கிறார்.

    English summary
    Singapore also announced One Month Lockdown from Apr 7 due to the Coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X