சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜெயலலிதாவை போன்று 7 மொழிகளில் பேசுபவர் ஹெச்.ராஜா… அமைச்சர் விஜயபாஸ்கர் அனல் பிரச்சாரம்

Google Oneindia Tamil News

சிவகங்கை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை போன்று 7 மொழிகளில் பேசுபவர் ஹெச்.ராஜா என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பாஜக தேசியச் செயலாளரும், சிவகங்கை தொகுதி வேட்பாளருமான ஹெச்.ரா

H.Raja Speaking in 7 languages like Jayalalitha; Minister Vijayabaskar Campaign

ஸ்டாலின் எந்த காலத்திலும் முதலமைச்சர் ஆக முடியாது... சொல்கிறார் ஓ.பி.எஸ்ஸ்டாலின் எந்த காலத்திலும் முதலமைச்சர் ஆக முடியாது... சொல்கிறார் ஓ.பி.எஸ்

அப்போது பேசிய அவர், சிவகங்கை தொகுதியில் ப. சிதம்பரம் எப்பொழுதும் அவுட் ஆஃப் கவரேஜ் ஏரியாவில் தான் இருப்பார் என்றார்.ஹெச். ராஜா-வை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் எனவும் தெரிவித்தார்.

இதற்கிடையே, ஹெச்.ராஜாவை எதிர்கொள்ள ஆளில்லாமல் தவிக்கிறதா காங்கிரஸ்? என விமர்சனமாக எழுந்த கேள்விக்கு, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கே பதவி என ராகுல் காந்தி முடிவு எடுத்துள்ளதால் தான் சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி விளக்கம் அளித்துள்ளார்

மேலும், அவர்களது வெற்றி சூறையாடப்படும் என்றும் கே.எஸ். அழகிரி குறிப்பிட்டார்.

English summary
P. Chidambaram is always out of coverage; H.Raja is Always available.. Minister Vijayabaskar Campaign
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X