டென்னிஸ் போல ஆண்கள் பெண்கள் கலப்பு கிரிக்கெட் டீம் வேண்டும்... நடிகர் அக்‌ஷய் குமார் ஐடியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: டென்னிஸ் அணிகளில் ஆண்கள் பெண்கள் கலந்து பங்கேற்கும் வகையில் கலப்பு அணிகள், கிரிக்கெட்டிலும் உருவாக்கப்பட வேண்டும் என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்‌ஷய் குமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், " டென்னிஸ் போன்ற விளையாட்டுப் போட்டிகளில், கலப்பு வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளை நடத்துகின்றனர்.

Akshay Kumar wants mixed cricket team of men and women | Oneindia News
 Akshay Kumar wants mixed cricket team of men and women

அதேபோல, ஒரு நாட்டைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் இணைந்து, ஒரே கிரிக்கெட் அணியில், மற்றொரு நாட்டு அணியுடன் மோதினால் என்ன தவறு?.

ஒரு கிரிக்கெட் அணியில், 6 ஆண்கள், 6 பெண்கள், பங்கேற்று, விளையாடினால், சிறப்பாக இருக்கும். இதுபோன்ற நடைமுறை அமலுக்கு வந்தால், கிரிக்கெட் விளையாட்டுத் துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்," என்று அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bollywood superstar Akshay Kumar wants mixed cricket team consisting of both men and women.
Please Wait while comments are loading...