மனைவிக்கு கேக் ஊட்டிய டோணி.. மே.இ.தீவுகளில் அணியினரோடு பிறந்த நாள் கொண்டாட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிங்ஸ்டன்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய கையோடு, டோணி தனது 36வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

Birthday boy MS Dhoni cuts cake with Team India in West Indies - Watch video

இந்த காட்சிகளை சக வீரர் ஹர்திக் பாண்ட்யா வீடியோவாக்கியுள்ளார். இன்ஸ்டாகிராமில் இதை ஷேர் செய்துள்ளார் அவர். டோணியின் முகம் முழுக்க கேக் பூசப்பட்ட போட்டோவையும் ஹர்திக் பாண்ட்யா இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.

டோணி மனைவி சாக்ஷி மற்றும் சக வீரர் ரிஷப் பந்த் ஆகியோரும் கேக் வெட்டும் கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். வெட்டிய கேக்கின் முதல் துண்டை மனைவி சாக்ஷிக்கு வாயில் ஊட்டிவிட்டார் டோணி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
After registering an emphatic win over West Indies in the fifth ODI and clinching the series, Team India celebrated the birthday of former captain Mahendra Singh Dhoni in the team hotel on Friday (July 7). Fans started trending "HappyBirthdayMSD" from last night and cricketers too joined in to wish the wicketkeeper-batsman.
Please Wait while comments are loading...