ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது பாகிஸ்தான் Live

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் பொறுப்பற்ற முடிவுகளால் இந்திய அணி படுதோல்வியைத் தழுவியது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதல் முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது.

-ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை தட்டிச் சென்றது பாகிஸ்தான்

-இந்தியாவை 180 ரன்களில் வீழ்த்தியது பாகிஸ்தான்

-9வது விக்கெட்டாக அஸ்வினும் அவுட்

-28.1 ஓவர்கள் முடிவில் இந்தியா 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள்

8வது விக்கெட்டை பறிகொடுத்தது இந்தியா

ஜடேஜா 15 ரன்களில் அவுட் ஆனார்

27 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா

-75 ரன்களில் அவுட் ஆனார் ஹர்திக் பாண்ட்யா

-43 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார் பாண்ட்யா

-26 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது இந்தியா

-22 ஓவர்கள் முடிவில் இந்தியா 105/6

-32 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார் பாண்ட்யா

-21 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா 102 ரன்கள்

-20.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு இந்தியா 101 ரன்களை எட்டியது

-19 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா 89 ரன்கள்

-18 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா 80 ரன்கள்

-17 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா 72 ரன்கள்

-6வது விக்கெட்டையும் பறிகொடுத்தது இந்தியா

-ஜாதவ் 9 ரன்களில் அவுட்

-16 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள்

-15 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள்

-4 ரன்கள் எடுத்திருந்த டோணி அவுட்

-54 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா

-சிறப்பாக ஆட்டத்தை தொடங்கிய யுவராஜ்சிங் 22 ரன்களில் அவுட்

-54 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா

-10 ஓவர்கள் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்து திணறல்

-33 ரன்களுக்கு 3வது விக்கெட்டையும் இழந்தது இந்தியா

-தவான் 21 ரன்களில் அவுட்டானார்

-ஆரம்பகட்ட அதிர்ச்சியிலிருந்து தேறி வருகிறது இந்தியா

தவான் அடித்த சில பவுண்டரிகள் இந்திய அணிக்கு நெருக்கடியை குறைத்தன

-இந்தியா 2-வது விக்கெட்டையும் இழந்தது

-ஆரம்பகட்ட அதிர்ச்சியிலிருந்து தேறி வருகிறது இந்தியா

-தவான் அடித்த சில பவுண்டரிகள் இந்திய அணிக்கு நெருக்கடியை குறைத்தன

-கோஹ்லி 5 ரன்களில் அவுட் ஆனார்

-6 ரன்ககளில் 2வது விக்கெட்டாக கோஹ்லியை இழந்தது இந்தியா

-முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா அவுட் ஆனார்

-அமீர் வீசிய 3-வது பந்தில் அவுட் ஆனார் ரோஹித் சர்மா

-இந்திய தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, ஷிகார் தவான் களமிறங்கினர்

-50 ஓவர்கள் முடிவில் பாக். 338/4

-இந்தியா வெல்ல 339 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

-49-வது ஓவர் முடிவில் பாக். 329/4

-48 ஓவர்கள் முடிவில் பாக். 318/4

-47 ஓவர்கள் முடிவில் பாக். 313/4

-46 ஓவர்களில் பாக். 305/4

-45.2 ஓவர்களில் 300 ரன்களை எட்டியது பாகிஸ்தான்

-45 ஓவர்களில் பாக். 294/4

-44 ஓவர்கள் முடிவில் பாக். 278/4

-43 ஓவர்கள் முடிவில் பாக். 270/4

-4வது விக்கெட்டை பறிகொடுத்தது பாகிஸ்தான்

-46 ரன்களில் பாபர் அவுட் ஆனார்

-42 ஓவர்கள் முடிவில் பாக். 266/3

-41 ஓவர்கள் முடிவில் பாக் 257/3

-40 ஓவர்கள் முடிவில் பாக். 247/3

-மாலிக்கை தொடர்ந்து ஹபீஸ் களமிறங்கியுள்ளார்

-சோயிப் மாலிக் 12 ரன்களில் அவுட் ஆனார்

-39.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு பாக். 247 ரன்கள்

-3வது விக்கெட்டை பறிகொடுத்தது பாகிஸ்தான்

-39 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 246

-பாண்ட்யாவின் பந்துகளில் அடுத்தடுத்து பவுண்டரி விளாசினார் பாபர்

37 ஓவர்களில் பாக். 227/2

-33 ஓவர்களில் பாக். 227/2

-36 ஓவர்கள் முடிவில் பாக் 216/2

-35 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள்

-34 ஓவர்கள் முடிவில் பாக் 202/2

-பகார் சமானைத் தொடர்ந்து மாலிக் களமிறங்கியுள்ளார்

-பாக்.பாகிஸ்தான் 2-வது விக்கெட்டை இழந்தது

-114 ரன்களில் அவுட் ஆனார் பகார் சமான்

-2 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது பாக்.

33 ஓவர்கள் முடிவில் பாக். 200/1

-32 ஓவர்கள் முடிவில் பாக் 191/1

-பாக். வீரர் பகார் சமான் 92 பந்துகளில் சதமடித்தார்

-30 ஓவர்கள் முடிவில் பாக். 1 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள்

-29 ஓவர்கள் முடிவில் பாக். 1 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள்

-28 ஓவர்கள் முடிவில் பாக். 1 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள்

-சதத்தை நெருங்கும் பாக். வீரர் பகார் சமான்

-25 ஓவர்கள் முடிவில் பாக். 134/1

-பாகிஸ்தான் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது

-59 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தானின் அசார் அலி அவுட் ஆனார்

-22 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பில்லாமல் 125 ரன்கள் குவித்த பாக்.

-21 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 118 ரன்கள் குவித்தது

-21 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழக்காமல் பாக். வீரர்கள் நிலைத்து ஆட்டம்

-பாக். தொடக்க வீரர்கள் அசார் அலி, பகார் சமான் அரை சதம் கடந்தனர்

-20 ஓவரில் 114 ரன்கள் குவித்த பாக்.

-விக்கெட் இழப்பில்லாமல் பாக் தொடக்க வீரர்கள் நிலைத்து ஆட்டம்

-பாகிஸ்தானின் அசார் அலி 61 ரன்களில் அரைசதத்தை எட்டினார்

-19 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பில்லாமல் பாக். 103 ரன்கள் குவிப்பு

-18 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பில்லாமல் பாக். 100 ரன்கள் எட்டியது

-17 ஓவர்களில் விக்கெட் இழப்பில்லாமல் பாக். 93 ரன்கள்

-16 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பில்லாமல் பாக். 90 ரன்கள்

Champions Trophy 2017: India vs Pakistan Final-live

-15 ஓவர்கள் முடிவில் பாக். 86 ரன்கள்

-12 ஓவர்கள் முடிவில் பாக். 69 ரன்கள்

-11 ஓவர்கள் முடிவில் பாக். 63 ரன்கள்

-9 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 48 ரன்கள்

-புவனேஷ்குமார் மீண்டும் மெய்டென் ஓவர்

-8 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 48 ரன்கள்

-இறுதிப் போட்டியில் முதல் சிக்சரை விளாசினார் அசார் அலி

-8 வது ஓவரை வீச களத்துக்கு வந்தார் அஸ்வின்

-7 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 38 ரன்கள்

-6 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 36 ரன்கள்

-5 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 27 ரன்கள்

-4 ஓவர்கள் முடிவில் பாக். 19 ரன்கள்

-பும்ரா பந்துவீச்சில் பாகர் சமான் அவுட் ஆகியும் நோ பால் என்பதால் தப்பினாஅர்

-2வது ஓவரை பும்ரா வீசி வருகிறார்

-முதல் ஓவரை மெய்டெனாக வீசினார் புவனேஷ்வர் குமார்

-பாகிஸ்தானின் தொடக்க வீரர்களாக அசார் அலி- ஃபாகர்

-முதல் ஓவரில் பாகிஸ்தான் ரன் ஏதும் எடுக்க முடியவில்லை

-இந்திய அணி பந்துவீச்சு தொடங்கியது

-முதல் ஓவரை புவனேஷ்வர்குமார் வீசினார்

-ஐசிசி சாம்பியன்ஸ் இறுதிப் போட்டியில் 4-வது முறையாக இந்தியா

-ஐசிசி சாம்பியன்ஸ் இறுதிப் போட்டியில் முதல் முறையாக பாகிஸ்தான்

-டாஸ்வென்றது இந்தியா- பந்துவீச முடிவு

-ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி

-இந்தியா- பாகிஸ்தான் போட்டி தொடங்கியது

Champions Trophy 2017: India vs Pakistan Final-live

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Campions Trophy Final Match (India-Pakistan) updates from London Oval.
Please Wait while comments are loading...