தமிழ்நாடு பிரீமியர் லீக்கிற்கு சப்போர்ட்.. மஞ்சள் ஜெர்சியில் டோணி விசில்போடும் கெத்து இருக்கே, அடடா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் இன்று தொடங்க உள்ள நிலையில், விசில்போடுமாறு இந்திய அணி வீரர் டோணி கூறும் வீடியோ வைரலாகியுள்ளது.

டிஎன்பிஎல் பிரீமியர் லீக் டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மஞ்சள் ஜெர்சியில் டோணி தோன்றுவதை பார்த்ததுமே, கூஸ்பம்ப் ஆகிறது ரசிகர்களுக்கு. லெட்ஸ் ஆக்ஷன் பிகின் என கூறும் டோணி, விசில் போடு என தமிழில் கூறி விசிலடிக்க முற்படுகிறார். விசில் சத்தத்திற்கு பதில் வெறும் காற்றுதான் வந்தபோதும், வீடியோ என்னவோ வைரலாகிவிட்டது.

பின்ன என்ன, 2 வருஷம் கழிச்சி, தலய மஞ்சள் கலர் ஆடையில் பார்த்த பிறகு சிஎஸ்கே ஃபேன்ஸ் சும்மா இருப்பாங்களா என்ன?

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Look who is here to kick off the TNPL 2.0 ask the Tweeter page with Dhoni video.
Please Wait while comments are loading...