ஆத்தாடி இது என்ன கூத்து.. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளை பார்த்து வாய் பிளந்த ரசிகர்கள்-வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 24ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. உலக கோப்பை பைனல் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்க உள்ளது.

இதையொட்டி உலக கோப்பைக்கு தகுதி பெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் இங்கிலாந்துக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

Glamorous Australian Women Cricket Team steal the Show

இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா..? ஆஸ்திரேலிய பெண்கள் அணியினர்தான் விசேஷம். ஆஸ்திரேலிய வீராங்கனைகள் தாங்கள் தங்க உள்ள ஹோட்டலுக்கு ஏர்போர்ட்டிலிருந்து பஸ்சில் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

வீராங்கனைகள் ஏதோ பேண்ட், சட்டை அணிந்து வந்திருப்பார்கள் என நினைத்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி. சர்வதேச திரைப்பட விழாவுக்கு செல்லும் நடிகைகளை போல கவர்ச்சி ஆடைகளில் கவனத்தை ஈர்த்தனர் வீராங்கனைகள்.

இதை வீடியோவாக எடுத்து யாரோ புண்ணியவான் இணையத்தில் போட, அது வைரலாக சுற்றி வந்து ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Glamorous Australian Women Cricket Team steal the Show Match dates revealed for ICC Women's World Cup 2017.
Please Wait while comments are loading...