வங்கதேசத்தை புரட்டி எடுத்து விரட்டிய இந்தியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிர்மிங்காம்: வங்கதேசத்துக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் அடித்து துவம்சம் செய்து பிரமாண்ட வெற்றியைப் பெற்றது இந்தியா.

டாஸ் வென்ற இந்தியா முதலில் வங்கதேசத்தை பேட் செய்ய உத்தரவிட்டது. வங்கதேசம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பில் 264 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா, 40.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 265 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இந்தியாவின் பந்து வீச்சை சமாளித்து ரன் குவித்த வங்கதேசத்தால், இந்தியாவின் பேட்டிங் தாக்குதலை சமாளிக்க முடியாமல் போய் விட்டது. கோஹ்லியும், ரோஹித் சர்மாவும் மிரட்டி விட்டனர். சர்மா 123 ரன்களைக் குவித்தார். கோஹ்லி 96 ரன்களை வெளுத்தார்.

பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடந்த இந்தப் போட்டியின் புகைப்படக் காட்சித் தொகுப்பு உங்களுக்காக:

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India beat Bangladesh in the 2nd Semi Finals yesterday at London. The photo gallery of the match.
Please Wait while comments are loading...