தடுமாறிய பெங்களூர்.. சுதாரித்த புனே வாரியர்ஸ் அணிக்கு 2-வது வெற்றி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஐ.பி.எல். டி20 தொடரில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய லீக் ஆட்டத்தில், பெங்களூர் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது புனே சூப்பர் ஜெயண்ட்.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இதை தொடர்ந்து களமிறங்கிய புனே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது.

 IPL 2017: Match 17: Rising Pune Supergiant 161/8 after 20 overs

பெங்களூர் அணி தரப்பில் ஸ்ரீநாத் அரவிந்த் மற்றும் மில்னே தலா இரண்டு விக்கெட்டுக்களை சாய்த்தனர். 162 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்தது. எனவே 27 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணி வெற்றி பெற்றது. இதையடுத்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது பெங்களூரு அணி. தோல்வியுற்றது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Royal Challengers Bangalore (RCB) restrict Rising Pune Supergiant (RPS) for a modest total of 161 runs in 20 overs.
Please Wait while comments are loading...