மனைவிக்கு ஒரு ரொமாண்டிக் பாடல் பார்சல்.. இது இர்பான் பதான் ஸ்பெஷல்-வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தனது மனைவிக்காக ஒரு 'ரொமாண்டிக்' பாடலை வெளியிட்டுள்ளார். Badrinath Ki Dulhania என்ற அந்த பாடலை தனது மனைவிக்காக அர்ப்பணிப்பதாக அவர் கூறியுள்ளார்.

இன்ஸ்ட்டாகிராமில் இந்த வீடியோவை அவர் ஷேர் செய்துள்ளார். மக்ள் கேட்டுக்கொண்டதால் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். விராட் கோஹ்லி, யுவராஜ் சிங் போன்றோர் நடனமாடுவதில் கெட்டிக்காரர்கள். இவ்வாறு கிரிக்கெட் வீரர்கள் தங்களின் பல திறமைகளை வெளிப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indian cricketer Irfan Pathan dedicated a romantic song Badrinath Ki Dulhania to his wife. Actually, he is missing his wife these days. Pathan posted a video of his singing on his official Instagram handle that said, “Had to upload it with public demand.
Please Wait while comments are loading...