வந்துட்டேன்னு சொல்லு .. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் அணியின் வெற்றி அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் 2 ஆண்டுகள் தடைக்கு பிறகு மீண்டும் வந்துள்ளது.

அதை குறிப்பிடும் வகையில் டோணி மஞ்சள் நிற ஜெர்சியு அணிந்திருக்கும் புகைப்படம் அவருடைய இன்ஸ்டாகிராமில் டோணி போட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

அதே வேளையில் டோணியின் என்ட்ரி குறித்து மீம்ஸ்களும் வலம் வருகின்றன. அவற்றை தொகுத்து உங்களுக்காக இதோ.

வந்துட்டேன்

வந்துட்டேன்

கபாலியில் ரஜினி பேசும் பிரபல வசனமான வந்துட்டேன் திரும்பி வந்துட்டேனு சொல்லு என்பதாகும். அதில் ரஜினி அமர்ந்திருக்கும் புகைப்படத்துக்கு கீழ் டோணி அமர்ந்திருக்கும் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

ஒரு படத்தில் உற்சாகம்

டோணி போஸ் கொடுக்கும் ஒரு படம் எல்லையில்லா உற்சாகத்தை கொடுக்கிறதாம்.

நான் பாட்சா டா

ரஜினியின் பாட்சா பட போஸும் டோணி நின்றிருக்கும் படம்.

ஹே தல வந்துட்டாரு...

ஹே தல வந்துட்டாரு...

2 வருசத்துக்கு முன்னாடி

நான் வந்துட்டேனு சொல்லு... திரும்பி வந்துடேனு சொல்லு ... 2 வருஷத்துக்கு முன்னாடி எப்டி போனேனோ தல... அப்டியே திரும்பி வந்துட்டேனு சொல்லு

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
After 2 years of ban completed, CSK team going to play IPL Match. So Fans are very happy on Dhoni's CSK return.
Please Wait while comments are loading...