சச்சின் டெண்டுல்கர் மட்டும் இந்நேரம் இருந்திருந்தா...! #IndvsPak #CT17Final

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஹர்டிக் பாண்ட்யா ரன் அவுட் ஆகக் காரணமாக இருந்த ரவீந்திர ஜடேஜாவை இப்போதைக்கு மன்னிக்க ரசிகர்கள் தயாராக இல்லை போலும். வைத்து செமையாக ஓட்டிக் கொண்டுள்ளனர்.

சமூக வலைதளங்களில் பாண்ட்யா ஆடிய ஆட்டமும், அவர் தேவையில்லாமல் ரன் அவுட் காரணமாக இருந்த ஜடேஜாவை வசை பாடுவதும்தான் அதிகமாக உள்ளது.

பாகிஸ்தானிடம் படு மோசமாக தோல்வி அடைந்ததை இந்திய ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. தொடர்ந்து காரணங்களைத் தேடிப் பிடித்து விமர்சித்துக் கொண்டுள்ளனர்.

ஓட ஓட விரட்டும் பாண்ட்யா

தன்னை ரன் அவுட் செய்த ஜடேஜாவை ஓட ஓட விரட்டுகிறாராம் பாண்ட்யா!

மரியாதை

இந்தியா தோற்றாலும் கூட பாண்ட்யாவின் பலே ஆட்டத்திற்காக அவருக்கு மரியாதை

காத்திருக்கும் பாண்ட்யா

ரன் அவுட் செய்த ஜடேஜாவுக்காக பாண்ட்யா காத்திருப்பதாக ஓட்டியிருக்கிறார் இவர்.

இதுவும்தான்

இதுவும் அதே காத்திருப்புதான்

சச்சின் மட்டும் இருந்திருந்தால்

இதுவே சச்சினாக இருந்திருந்தால் நிச்சயம் தான் அவுட்டானாலும் பரவாயில்லை, பாண்ட்யா விளையாடட்டும் என்று தனது விக்கெட்டை விட்டுக் கொடுத்திருப்பார் என்று ஆதங்கப்பட்டுள்ளார் இவர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Twitteratis troll Ravindra Jadeja that, if it is Sachin Tendulkar, he would have surely given his wicket for Pandya
Please Wait while comments are loading...