இவரோட பேரு எல்லிஸ்.. இவருக்கு இன்னொரு பேரு இருக்கு!

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் கேப்டன் எல்லிஸ் அலெக்சாண்ட்ரா பெர்ரியைப் பார்த்தால் செம கூலாக இருக்கிறார். கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர் மட்டுமல்ல விளையாட்டிலும் ஆல் ரவுண்டராக இருக்கிறார். கால்பந்திலும் ஒரு கை பார்த்தவராம் எல்லிஸ்.

இவரை ஆஸ்திரேலிய அணியின் ஏப் டிவில்லியர்ஸ் என்று செல்லமாக அழைக்கிறார்கள். காரணம், டிவில்லியர்ஸ் மாதிரி இவரும் பல விளையாட்டு தெரிந்தவராக இருக்கிறார் என்பதால்.

இவர் தனது ஸ்வீட் 16 வயதில் கிரிக்கெட் உலகில் காலெடுத்து வைத்தார். அதேசமயத்தில் கால்பந்திலும் கலக்க ஆரம்பித்தார். இப்படி ஒரே நேரத்தில் கால்பந்து, கிரிக்கெட் என கலக்க வந்த இவர் பின்னர் கிரிக்கெட் பக்கம் முழுமையாக சாய்ந்தார்.

holly ferling

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
She is Ellyse Alexandra Perry, the captain of Australia's womens cricket team. An allrounder in cricket and she plays Soccer too in their national team.
Please Wait while comments are loading...