ஐசிசி உலக மகளிர் கிரிக்கெட் கனவு அணி அறிவிப்பு.. கேப்டன் யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

துபாய்: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2017 கனவு அணியின் கேப்டனாக இந்தியாவின் கேப்டன் கூல் மிதாலி ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

லண்டனின் நடந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்திடம் இந்திய வெறும் 9 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் இங்கிலாந்து கோப்பையை வென்றது.

Team of ICC Women's World Cup 2017 announced; Mithali Raj captain

இந்நிலையில் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் கனவு அணியின் வீரர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது. இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் தலைமையிலான இந்த அணியில் 5 இங்கிலாந்து வீராங்கனைகள், 2 தென் ஆப்பிரிக்க வீராங்கனைகள், 3 இந்திய வீராங்கனைகள், 1 ஆஸ்திரேலிய வீராங்கனையும் இடம்பெற்றுள்ளனர்.

பட்டியலில் இடம் பெற்றுள்ள வீராங்கனைகள்:

1.டாம்ஸின் பீமாண்ட் - இங்கிலாந்து

2.லாரா வோல்வார்ட் - தென் ஆப்பிரிக்கா

3.மிதாலி ராஜ் - இந்தியா (கேப்டன்)

4.எல்ஸி பெர்ரி - ஆஸ்திரேலியா

5.சாரா டெய்லர் - இங்கிலாந்து (விக்கெட் கீப்பர்)

6.ஹர்மன்ப்ரீத் கவுர் - இந்தியா

7.தீப்தி ஷர்மா - இந்தியா

8.மரிஸான் காப் -தென் ஆப்பிரிக்கா

9.டேன் வான் நீகெர்க் -தென் ஆப்பிரிக்கா

10.அன்யா ஷ்ருப்சோல் - இங்கிலாந்து

11.அலெக்ஸ் ஹார்ட்லே இங்கிலாந்து

ICC Women World Cup 2017, Mithali Raj eyes to repeat Kapil Dev's 1983 Lord's magic-Oneindia Tamil

12.நடாலி ஸ்கீவெர் - இங்கிலாந்து

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The International Cricket Council (ICC) today (July 24) announced the Team of the ICC Women's World Cup 2017 with India's Mithali Raj as its captain.
Please Wait while comments are loading...