டக்கோ, சென்ச்சுரியோ தல, தல தான்டா #WestandBydhoni

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டோணியின் ஃபார்மை பார்த்து கிண்டல் செய்பவர்களுக்கு மத்தியில் அவருக்கு ஆதரவு தெரிவித்து ஏராளமான ரசிகர்கள் ட்வீட் போடுகிறார்கள்.

ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி வீரர் டோணியின் ஃபார்ம் சரியில்லை என்று கூறி அவரை அணியில் இருந்து நீக்குமாறு சிலர் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் டோணிக்கு ஆதரவு தெரிவித்து ஏராளமான ரசிகர்கள் #WestandBydhoni என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட் செய்து வருகிறார்கள்.

சென்ச்சுரி

#WestandBydhoni... டக்கோ சென்ச்சுரியோ நாங்கள் உங்களுடன் உள்ளோம். நாங்கள் மகேந்திர சிங் டோணி ரசிகர்கள்...அவரை நல்லது மற்றும் மோசமான நேரத்திலும் ஆதரிப்போம்.

ஆர்பிஎஸ்

#WeStandByDhoni ஒரு லெஜண்டை மதிக்கத் தெரியாத உரிமையாளரின் ஆர்பிஎஸ்ஸுக்கு இனியும் விளையாடத் தேவையில்லை.

டோணி

#WeStandByDhoni

ரசிகன்

நான் ஜெயிக்கும் டோணியின் ரசிகன் அல்ல. எம்.எஸ். டோணி ரசிகன்.

மாஹி

டோணிடா #WeStandByDhoni

கோயன்கா

எம்எஸ்டி தயவு செய்து ஆர்பிஎஸ்ஸை விட்டு வெளியே வாங்க. அப்பொழுது தான் லெஜண்டின் மதிப்பு கோயன்காவுக்கு தெரியும்.
#westandbydhoni MSD😍😘

சிஎஸ்கே

#WeStandByDhoni மீண்டும் சிஎஸ்கேவுக்கு டோணி வர ஒரு ஆண்டு தான் உள்ளது.

சென்னை

#westandbydhoni @hvgoenka சிஎஸ்கே வெறும் அணி அல்ல அது ஒரு எமோஷன்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Fans took to twitter to show that whether Dhoni is in form or not they stand with the legend.
Please Wait while comments are loading...