தினேஷ் கார்த்திக் மனைவி குளிக்கும் போட்டோவும், ஹர்திக் பாண்ட்யா கமெண்ட்டும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மனைவியும் ஸ்குவாஷ் வீராங்கனையுமான தீபிகா பல்லிகல் இருவரும் 2 வருடங்கள் முன்பு திருமணம் செய்தனர்.

இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான சுற்றுப் பயணத்தில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார். அவருடன் தீபிகாவும் சென்றுள்ளார். ஆன்டிகுவாவில் உள்ள நீச்சல் குளத்தில் அவர் குளிக்கும் காட்சியை இன்ஸ்டிகிராமில் பதிவு செய்துள்ளார்.

When Deepika Pallikal invited Hardik Pandya for house

இதை பார்த்த இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா, இந்த நீச்சல் குளம் எந்த இடத்தில் உள்ளது என கேட்டார். ஆனால் தீபிகாவோ எங்கள் வில்லாவில் தனியாக ஒரு நீச்சல் குளம் உள்ளது. நீங்கள் வீட்டுக்கு வாருங்கள், எலுமிச்சை சாறு தருகிறேன் என பதில் அளித்தார்.

When Deepika Pallikal invited Hardik Pandya for house

அப்படியா, சொல்லவில்லை நீங்கள். எலுமிச்சை சாறு மற்றும் சாட் மசாலா சாப்பிட வருகிறேன் என பதிலளித்துள்ளார் ஹர்திக் பாண்ட்யா.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indian squash player Dipika Pallikal, who is also married to Team India cricketer Dinesh Karthik, posted a photo of herself enjoying a quiet dip in a pool, overlooking the clear blow ocean.
Please Wait while comments are loading...