For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

பண்டஸ்லிகா கால்பந்து 145வது வாரம்.. பேயர்ன் முனீச் அபார ஆட்டம்

பெங்களூரு: பண்டஸ்லிகா கால்பந்து தொடரின் 14வது வாரம் நேற்று தொடங்கியது. 9 போட்டிகளில் 7 போட்டிகள் நேற்று முடிவடைந்தன.

நேற்றைய போட்டிகளில் பேயர்ன் முனீச் அணி 5-0 என்ற கோல் கணக்கில் உல்ப்ஸ்பர்க் அணியை தோற்கடித்து லீக்கில் முதலிடத்தைப் பிடித்தது. முனீச் அணிக்காக அர்ஜன் ராபன், டக்ளஸ் கோஸ்டா, தாமல் முல்லர், ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி ஆகியோர் தலா ஒரு கோலடித்Lனர்.

Bundesliga game week 14: Roundup and results

மறுபக்கம் ஆர்பி லீப்ஸிக் அணி 0-1 என்ற கோல் கணக்கில் இங்கோல்ஸாட்ட் அணியிடம் தோல்வியைத் தழுவியது.

14வது வார இறுதியில் நடந்த போட்டிகளின் முடிவுகள்:

எய்ன்டிராட் - ஹாபன்ஹீம் (0-0)
இங்கோல்ஸ்டாட் - ஆர்பி லீப்ஸிக் (1-0)
பேயர்ன் முனீச் - உல்பஸ்பர்க் (5-0)
பிரெய் பர்க் - டார்ம்ஸ்டாட் (1-0)
ஹம்பர்கர் - ஆகஸ்பர்க் (1-0)
எப்சி கோல்ன் - டார்டமான்ட் (1-1)
ஹெர்தா - வெர்டர் ப்ரீமன் (0-1)

இன்று நடைபெறும் போட்டிகள்:

மான்செங்லாட்பேக் - மெய்ன்ஸ்
ஷால்கே - பேயர் லெவர்குசன்

Story first published: Sunday, December 11, 2016, 11:04 [IST]
Other articles published on Dec 11, 2016
English summary
Bundesliga game week 14 kicked off in style yesterday, December 10, with 7 out of 9 matches were completed. Bayern Munich reclaimed the top position in the league beating Wolfsburg 5-0. Arjen Robben, Douglas Costa and Thomas Muller scored a goal each and Robert Lewandowski scored a brace.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X