லண்டன்: இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்தாட்டசத்தின் 12வது வார போட்டிகளில் மொத்தமுள்ள 10ல் 8 போட்டிகள் நிறைவடைந்துள்ளன.
மான்செஸ்டர் யுனைட்டட் மற்றும் அர்சேனால் நடுவே ஓல்ட் டிராபோர்ட் நகரில் நடைபெற்ற போட்டி அதிக ரசிகர்களை ஈர்த்தது. ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு சென்ற இந்த போட்டி 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
போட்டி ரிசல்ட்டுகள் இவைதான்:
மான்சென்ஸ்டர் யுனைட்டட் 1-1 அர்சேனால்
சுன்டர்லேன்ட் 3-0 ஹல் சிட்டி
வார்போர்ட் 2-1
கிரிஸ்டர் பேலஸ் 1-2 மான்செஸ்டர் சிட்டி
எவர்டோன் 1-1 ஸ்வான்சி சிட்டி
ஸ்டோக் சிட்டி 0-1 ஏஎப்சி போர்னெமவுத்
சவுத்தாம்ப்டன் 0-0 லிவர்பூல்
டோடென்ஹாம் ஹாட்ஸ்புர் 3-2 வெஸ்ட் ஹாம் யுனைட்டட்.
ஞாயிற்றுக்கிழமை மிட்டல்ஸ்ப்ரக் vs செல்சியா நடுவேயும், திங்கள்கிழமை வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியோன் vs பர்ன்லே நடுவேயும் போட்டிகள் நடைபெற உள்ளன.