உலக ஹாக்கி லீக்.. நெதர்லாந்திடம் இந்தியா அதிர்ச்சி தோல்வி

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: உலக ஹாக்கி லீக் அரையிறுதி தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

உலக ஹாக்கி லீக் அரையிறுதி போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகிறது. அதில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, இன்று நெதர்லாந்துடன் பலப்பரீட்சை நடத்தியது. அதில் இந்திய அணி, நெதர்லாந்திடம் 3-1 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது.

 Hockey World League: India go down 1-3 against Netherlands

பி பிரிவில் இந்திய அணி, ஸ்காட்லாந்தை 4-1 எனவும், கனடாவை 3-0 எனவும், பாகிஸ்தானை 7-1 என சிறப்பாக விளையாடி வீழ்த்தியிருந்தது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indian hockey team went 1-3 against Netherlands in the final match of the Pool B of Hockey World League in London today.
Please Wait while comments are loading...