துபாய் ஓட்டப்போட்டி.. தமிழக வீரர் இரண்டாம் இடம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் நடந்த ஓட்டப் போட்டியில் தமிழக வீரர் நாகர்கோவில் அல் அலி இரண்டாம் இடம் பெற்றார்.

துபாய் சோனாப்பூர் பகுதியில் 3 கிலோ மீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் ஓட்டப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியானது துபாய் விளையாட்டு கவுன்சில் ஆதரவுடன் நடந்தது.

tamilnadu player got second place in dubai Marathon

துபாயில் நடந்த போட்டியில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

tamilnadu player got second place in dubai Marathon

இந்த போட்டியில் 10 கிலோ மீட்டர் தூரத்தை 46 நிமிடங்களில் கடந்து இரண்டாவது இடத்தை தமிழக வீரர் சையது அலி பெற்றார். இந்த போட்டி தங்களுக்கு மன நிறைவை அளித்ததாக போட்டியில் பங்கேற்ற பலரும் தெரிவித்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
tamilnadu player Al ali got second place in dubai Marathon
Please Wait while comments are loading...