For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையில் முதலீடு- முதலிடத்தில் சீனா, மூன்றாவது இடத்தில்தான் இந்தியா!

இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் இந்தியாவுக்கு 3-வது இடம்தானாம்.

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் அதிக அளவு வெளிநாட்டு நேரடி முதலீடுகள் பட்டியலில் சீனாவுக்கு முதலிடம்; இந்தியாவுக்கோ 3-வது இடம்தான்.

இலங்கையின் மத்திய வங்கி இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:

China tops in Sri Lankas FDI for 2018
  • இலங்கையில் 407 மில்லியன் டாலரை 2017-ம் ஆண்டு சீனா முதலீடு செய்திருக்கிறது
  • சிங்கப்பூர் 241 மில்லியன் டாலரை இலங்கையில் முதலீடு செய்திருக்கிறது.
  • இந்தியாவோ 181 மில்லியன் டாலர் மட்டும் முதலீடு செய்துள்ளது.
  • 2016-ல் ஜப்பான் 26 மில்லியன் டாலரையும் கடந்த ஆண்டு 51 மில்லியன் டாலராகவும் முதலீட்டை அதிகரித்துள்ளது.
  • இங்கிலாந்தும் 39 மில்லியன் டாலரில் இருந்து 76 ஆகவும் அமெரிக்காவும் 10 மில்லியன் டாலரில் இருந்து 25 மில்லியன் டாலராகவும் அதிகரித்துள்ளது.
  • ஆஸ்திரேலியா தொடர்ந்து 2-வது ஆண்டாக 39 மில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறது.
English summary
China got First place in foreign direct investments (FDI) into Sri Lanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X