For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்க ஆட்டம் முடியப் போகுது 'ராஜு'.... பொன்சேகா எச்சரிக்கை!

Google Oneindia Tamil News

Fonseka warns Rajapakse
கொழும்பு: அதிபர் ராஜபக்சேவின் ஆட்டம் சீக்கிரமே முடியப் போகிறது. எனவே அவரும், அவரது அமைச்சரவை சகாக்களும் அடக்கி வாசிக்க வேண்டும் என்று முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதியான சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தி்த்தார் பொன்சேகா. அப்போது அவர் கூறுகையில்,அரசின் ஜனநாயக விரோத செயல்களை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க மக்கள் தயாராக இல்லை. எதிர்வரும் தேர்தலில் அதற்கான சரியான தண்டனையை வாக்காளர்கள் வழங்கக் காத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் அரசாங்கத்தின் ஆட்டம் முடியும் தறுவாயை நெருங்கி விட்டது. அதிபரிடம் இருந்து ஆட்சி கைமாறப் போகின்றது. எனவே இனியாவது அரசாங்கம் அடக்கி வாசிப்பது நல்லது.

அமைச்சர்களுக்கும், அரசுக்கும் மட்டுமல்ல, ராஜபக்சேவுக்கும் இது பொருந்தும் என்று எச்சரி்த்தார் பொன்சேகா

English summary
The Leader of Sri Lanka's Democratic Party Sarath Fonseka has warned President Rajapakse on the activities of his partymen and asked him to keep quite as the end is nearing to his rule.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X