For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாசலில் தோண்ட தோண்ட ஆயுதங்களாம்- சிங்கள இணையதளம் 'திடுக்'

Google Oneindia Tamil News

காத்தான்குடி: மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாசலில் தோண்ட தோண்ட ஆயுதங்கள் கைப்பற்றப்படுவதாக சிங்கள மொழி இணையதளம் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் கும்பல் காத்தான்குடியை மையமாகக் கொண்டே செயல்பட்டது. தங்களுக்கு என தனி பள்ளிவாசலையும் சஹ்ரான் கும்பல் ஏற்படுத்தியிருந்தது.

swords, fire arms explosives recovered from Mosques in Sri Lanka

இப்பள்ளிவாசலில் ராணுவத்தினர் திடீர் திடீரென சோதனைகளை நடத்தி வருகின்றனர். இச்சோதனைகளின் போது ஏராளமான வாள்கள், ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

அண்மையில் நடைபெற்ற சோதனையின் போது துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக சிங்கள இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்து தீவிரவாதி பேச்சு.. தேர்தல் ஆணையத்தின் வாய்ப்பூட்டு கமலுக்கா, ராஜேந்திர பாலாஜிக்கா?இந்து தீவிரவாதி பேச்சு.. தேர்தல் ஆணையத்தின் வாய்ப்பூட்டு கமலுக்கா, ராஜேந்திர பாலாஜிக்கா?

English summary
Srilankan Police recoverd swords, fire arms explosives from mosques in Kathankudi, Srilanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X