For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காமன்வெல்த் மாநாட்டை இலங்கை வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் புறக்கணிப்பார் -சம்பந்தன்

Google Oneindia Tamil News

Vigneswaran not to participate CHOGM says Sambanthan
கொழும்பு: கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கலந்து கொள்ள மாட்டார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காமன்வெல்த் மாநாட்டில், இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில், இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் பங்கேற்கமாட்டார். இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் கூறியுள்ளார்.

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உள்பட இந்தியாவிலிருந்து யாருமே கலந்து கொள்ளக்கூடாது என தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கிறது என்றார் சம்பந்தன்.

English summary
Vigneswaran, the CM of SL North will not participate in CHOGM says TNA chief Sambanthan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X