For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் என்னென்ன ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம்?

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: பூத்-ஸ்லிப், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், 10-க்கும் மேற்பட்ட மாற்று முறை ஆவணங்களைக் காண்பித்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள அந்த 10 மாற்று முறை ஆவணங்கள்:

1. கடவுச்சீட்டு

2. ஓட்டுநர் உரிமம்

3.மத்திய-மாநில அரசுகள்-பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் புகைப்படம் ஒட்டப்பட்ட அடையாள அட்டை

3. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்-அஞ்சலகங்கள் வழங்கியுள்ள புகைப்படம் ஒட்டப்பட்ட சேமிப்பு கணக்குப் புத்தகம்.

10 documents you can produce as ID proof at polling booth

4. வருமான வரி கணக்கு அட்டை (பான் அட்டை)

5. ஆதார் அட்டை

6. தேசிய மக்கள் தொகை பதிவேடு அமைப்பு வழங்கியுள்ள ஸ்மார்ட் அட்டை

7. நூறு நாள் வேலைத் திட்ட அட்டை

8. மத்திய தொழிலாளர் நலத் துறையின் சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை

9. ஓய்வூதிய ஆவணப் புத்தகம் (புகைப்படம் ஒட்டப்பட்டது)

10. எம்பி, எம்எல்ஏக்களுக்கு அரசு வழங்கியுள்ள அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து வாக்களிக்கலாம்.

English summary
he Election Commission on Friday listed the documents which voters can produce for their identification at the polling stations during the May 16 assembly election in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X