For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Breaking News: யார் நீங்க? தூத்துக்குடி அவமானத்தை தாங்க முடியாமல் சென்னையில் ரஜினி கொதிப்பு

10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தூத்துக்குடியில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர் யார் நீங்க? என கேட்ட அவமானத்தை தாங்க முடியாமல் சென்னை செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் ஆவேசமாக கத்தி கூச்சலிட்டு பேட்டியளித்தார். மக்கள் போராடிக் கொண்டே இருந்தால் தமிழகம் சுடுகாடாகிடும் எனவும் சாபமிட்டார் ரஜினிகாந்த்.

Newest First Oldest First
9:04 PM, 30 May

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 7 பேர் உடல்களை மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவு
9:04 PM, 30 May

ஏற்கெனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேருக்கு மறுஉடற்கூறாய்வு நடத்த ஆணை
9:04 PM, 30 May

எஞ்சிய 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய கூடாது
9:03 PM, 30 May

தங்கள் தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்தால் தடயங்கள் அழிக்கப்படும் என மனுதாரர் வாதம்
9:03 PM, 30 May

உடற்கூறாய்வை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவு
9:03 PM, 30 May

3 மருத்துவர்கள் அடங்கிய குழு உடற்கூறாய்வு மேற்கொள்ள வேண்டும்
9:03 PM, 30 May

எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு மருத்துவர் கட்டாயம் இருக்க வேண்டும்
9:02 PM, 30 May

உடற்கூறாய்வுக்கு பிறகு நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
9:02 PM, 30 May

சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்
9:02 PM, 30 May

காயம் அடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
9:02 PM, 30 May

வழக்கை ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் பாஸ்கர், டீக்காராமன் உத்தரவு
9:02 PM, 30 May

13 பேரின் உடற்கூறாய்வுக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்க ஹைகோர்ட் ஆணை
7:44 PM, 30 May

தேச துரோக வழக்கில் வேல்முருகன் கைது
7:43 PM, 30 May

இந்திய இறையாண்மைக்கு எதிராக வேல்முருகன் பேசியதாக கைது
7:43 PM, 30 May

இந்திய இறையாண்மைக்கு எதிராக வேல்முருகன் பேசியதாக கைது
7:43 PM, 30 May

நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
7:43 PM, 30 May

ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேல்முருகனை கடலூர் நெய்வேலி போலீஸ் கைது செய்தது
5:27 PM, 30 May

குழப்பமில்லாமல் தெளிவாக கருத்து தெரிவித்துள்ளார் ரஜினி - தமிழிசை
5:27 PM, 30 May

அமைதியாக நடந்த போராட்டத்தில் பயங்கரவாதிகள் புகுந்ததால் வன்முறை வெடித்தது
5:27 PM, 30 May

ரஜினிகாந்தின் கருத்து குறித்து தமிழிசை கருத்து
5:26 PM, 30 May

சென்னையில் ஹோட்டல் கட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி
5:26 PM, 30 May

சென்னை சேத்துபட்டு ஸ்பர்டேங்க் சாலையில் உள்ள ஹோட்டல் கட்டடம் இடிந்துவிழுந்தது
5:26 PM, 30 May

கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்
4:52 PM, 30 May

முகத்தில் கோபம் கொந்தளிக்க ஆவேசமாக ஒருமையில் 'ஏ' என கத்திவிட்டு போனார்
4:52 PM, 30 May

ரஜினிகாந்த் வெறித்தனமாக கத்தி பேட்டியளித்தார்
4:52 PM, 30 May

போராட்டம் போராட்டம்னு போன தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்
4:52 PM, 30 May

போலீசை அடிச்சதால்தான் எல்லாமே நடந்தது
4:52 PM, 30 May

சமூக விரோதிகள்தான் என எனக்கு எப்படியோ தெரியும்?
4:52 PM, 30 May

ரஜினிகாந்த் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பு
4:52 PM, 30 May

ஸ்டெர்லைட்டை கெடுத்தது சமூக விரோதிகள்- ரஜினி ஆவேசம்
READ MORE

English summary
10 lakh bank employees began a two-day strike on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X