For Quick Alerts
For Daily Alerts
சென்னையில் 16 டி.எஸ்.பி.,க்கள் இடமாற்றம் - காவல் ஆணையர் உத்தரவு
சென்னை: சென்னையில் 16 டி.எஸ்.பி-க்கள் மற்றும் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக மாநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டி.எஸ்.பி மாலதி மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், பூக்கடை சரக உதவி ஆணையராக கே.ரவி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

மேலும் மாற்றம் செய்யப்பட்டுள்ள டி.எஸ்.பிக்களின் விவரம்:

