For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பூரில் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து... 20 மாணவர்கள் படுகாயம் - வீடியோ

Google Oneindia Tamil News

திருப்பூர்: திருப்பூரில் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 மாணவ மாணவிகள் படுகாயமடைந்தனர்.

திருப்பூரை அடுத்த விஜயாபுரம் பகுதியில் இயங்கிவரும் தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்று, இன்று வழக்கம்போல் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. இந்திரா நகர் பகுதியில் சென்ற போது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

English summary
In Tirupur, more than 20 children were injured as their school bus met with an accident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X