For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதிய தமிழ்திரைப்படங்களை பதிவேற்றம் செய்த 28 இணையதளங்கள் முடக்கம்.. போலீஸ் அதிரடி

புதிய தமிழ்திரைப்படங்களை பதிவேற்றம் செய்த 28 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

Google Oneindia Tamil News

சென்னை: புதிய தமிழ்திரைப்படங்களை பதிவேற்றம் செய்த 28 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

திருட்டு வீசிடிக்கள் தயாரிக்கும் கும்பல் மற்றும் புதிய திரைப்படங்களை சட்டத்திற்கு புறம்பாக இணையதளங்களில் பதிவேற்றம் செய்பவர்கள் மீது காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

28 websites uploaded new Tamil films have been disabled

தமிழ்ராக்கர்ஸ், தமிழ்கன் உள்ளிட்ட ஏராளமான இணையதளங்கள் இதுவரை முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் புதிய தமிழ்திரைப்படங்களை பதிவேற்றம் செய்து வந்த 28 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

tamilrockers,tamilmvfun என்ற பெயரில் செயல்பட்டு வந்த இணையதளங்கள் முடக்கப்பட்டன. தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கோரிக்கையை அடுத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

English summary
28 websites uploaded new Tamil films have been disabled. Police has taken the action after Tamil Nadu Producers Association request.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X