தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள் ஆர்வத்துடன் வாக்களிப்பு
-தமிழகம் முழுவதும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
-வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு
-நீண்ட கியூ வரிசையில் காத்திருந்து வாக்களிக்கிறார்கள்
-அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு
-தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள் ஆர்வத்துடன் வாக்களிப்பு
-வெறிச்சோடிய தெருக்கள்....வாக்காளிக்க காலையிலேயே நீண்ட வரிசை
-நான் யாரையும் ஆதரிக்கவில்லை- அனைவரும் வாக்களியுங்கள்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் பேட்டி
-ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் வாக்கினை பதிவு செய்தார்
-புதுச்சேரியில் வாக்களித்தார் அமைச்சர் நாராயணசாமி
-தென் சென்னை தொகுதியில் இல.கணேசன் வாக்குப்பதிவு செய்ய வந்தார்
-ஆழ்வார்பேட்டையில் வாக்களித்தார் கமல்ஹாஸன்
-கெளதமியுடன் சென்று வாக்களித்தார் கமல்ஹாசன்
-திருவான்மியூர் வாக்கு்ச சாவடியில் ஷாலினியுடன் சென்று ஓட்டுப் போட்டார் அஜீத்
-சென்னை கோபாலபுரத்தில் வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு
-தமிழக வாக்குச்சாவடிகள் சிலவற்றில் வாக்குப் பதிவு தாமதமாக தொடக்கம்
-தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கிய வாக்குச்சாவடிகளில் நேரம் நீட்டிப்பு இல்லை : பிரவீண்குமார் அறிவிப்பு