புதுச்சேரி கடலில் மூழ்கி 3 சுற்றுலா பயணிகள் பலி.. உடல்களை தேடும் பணி தீவிரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி கடலில் மூழ்கி 3 சுற்றுலா பயணிகள் பலியாக தகவல் அம்பலமாகியுள்ளது.

சுதந்திர தின விடுமுறைக்காக ஊட்டியிலிருந்து புதுச்சோிக்கு சுற்றுலா வந்த 9 தொழிலாளர்கள் புதுச்சேரி அருகே தமிழக பகுதியான பொம்மையாா்பாளையம் கடலில் குளித்தனர்.

3 tourists were died in Puduchery sea

இவர்களில் மூன்று பேர் அலையில் சிக்கி பலியாகியுள்ளனர். இறந்தவர்களில் ரகு என்பவரது உடல் மட்டும் தற்போது கிடைத்துள்ளது. மீதமுள்ள இருவரின் உடல்களை தேடும்படி விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றுவருகிறது.

இறந்தவர்கள் விவரம்:
1. ரகு (35)
2. அசோக் (24)
3. பிரதீப்குமார் (24)

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
3 tourists were died in Puduchery sea area when they came to celeprate holiday.
Please Wait while comments are loading...