For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்த பள்ளி வாகனம்... 30 மாணவர்கள் காயம்- வீடியோ

Google Oneindia Tamil News

சிவகங்கை: சிவகங்கை அருகே பள்ளி முடிந்து மாணவர்களை வீட்டில் விடுவதற்காகச் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி வாகனம் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தின் போது, அதில் பயணம் செய்த 30 மாணவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர்.

வீடியோ:

English summary
30 students had a miraculous escape when the school bus they were travelling in overturned into a roadside near Sivagangai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X