For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரி ஏய்ப்பு புகார்... ஜெகத்ரட்சகன் வீட்டில் 3 நாட்கள் ரெய்டு... முக்கிய ஆதாரங்கள் சிக்கியது?- வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் திமுக முன்‌னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின்‌ வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த மூன்று தினங்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பல்வேறு ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக வருமான வரித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
The income tax department officials are conducting a raid in former union minister Jagathrakshakan home for 3rd day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X