• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடிகை வித்யாபாலன் மும்பையில் வாக்களிப்பு

By Chakra
|

-முதல் ஆளாக வாக்களித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

-நடிகை வித்யாபாலன் மும்பையில் வாக்களிப்பு

-நாட்டில் மாற்றம் வேண்டுமென விரும்புகிறேன் எனில் வாக்களிப்பது என் கடமை- வித்யாபாலன்

-தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு: உடனுக்குடன் இங்கே

-லோக்சபா தேர்தல் - 117 தொகுதிகளில் வாக்குப் பதிவு தொடங்கியது

-தமிழகத்தில் 39 தொகுதிகளி்ல் வாக்குப் பதிவு

-புதுவையில் ஒரு தொகுதிக்கும் வாக்குப் பதிவு

Lok sabha elections Tamil Nadu Live

-ஆலந்தூர் இடைத் தேர்தலிலும் வாக்குப் பதிவு தொடங்கியது

-தமிழகம்- வெயில் காரணமாக காலையிலேயே வாக்குச் சாவடிகளுக்கு விரையும் மக்கள்

-வாக்களிக்க முதல் ஆளாக வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

-சேலத்தில் திமுக வேட்பாளர் உமாராணி முதல் நபராக வாக்களித்தார்

-கடும் வெயில் - காலையிலேயே அலை மோதுகிறது வாக்காளர்கள் கூட்டம்

-மும்பையில் ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி வாக்களித்தார்

-உ.பி. மைன்புரி தொகுதியில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் வாக்களிப்பு

-குஜராத்தில் மட்டுமே மோடிக்கு செல்வாக்கு- வாக்களித்த பின் முலாயம்சிங் பேட்டி

-கோபாலபுரம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுது

-வாக்களிக்க வீட்டில் இருந்து கிளம்பிய கமல்

 
 
 
English summary
Lok sabha elections Tamil Nadu Live
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X