For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் டுவிட்டரில் டிரென்டாகும் ஆஸ்கர் தொடர்பான ஹேஷ்டேகுகள் #Oscar2018

ஆஸ்கர் தொடர்பான ஹேஷ்டேகுகள் சென்னையில் டிரென்டாகி வருகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    டுவிட்டரில் டிரென்டாகும் ஆஸ்கர் ஹேஷ்டேகுகள்- வீடியோ

    சென்னை: ஆஸ்கர் விருது தொடர்பாக பயன்படுத்தப்படும் ஹேஷ்டேகுகளில் 10 -இல் 4 ஹேஷ்டேக்குகள் சென்னையில் டிரென்டாகி வருகிறது.

    90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியை ஜிம்மி கெம்மல் தொகுத்து வழங்கி வருகிறார்.

    இந்த விருதுகள் தொடர்பான செய்திகள் டுவிட்டரில் டிரென்டாகி வருகிறது. மொத்தம் 10 ஹேஸ்டேக்குகளில் 4 டேகுகள் சென்னையில் டிரென்டாகி வருகின்றன.

    4 out of 10 hashtags related to Oscar are trending in Chennai

    அந்த 10 ஹேஸ்டேகுகள் இவை தான்:

    #Oscars90

    #AFantasticWoman

    #Oscar2018

    #ThatsHowItsDone

    AllisonJanney

    Costume Design

    Sam Rockwell

    Best Supporting Actress

    #MondayMotivation

    Best Sound Mixing

    English summary
    Oscar awards are annoucing today in America. 4 out of 10 hashtags related to Oscar are trending in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X