For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

44 டி.எஸ்.பி.,க்கள் இடமாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 44 காவல் துணை கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு:

1. கோமதி - விழுப்புரம் குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,

2. விஜயகுமார் - சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு, டி.எஸ்.பி., ஈரோடு

3. வின்சன்ட் ஜெயராஜ் - உதவி கமிஷனர், சென்னை

44 DSP's transfer in tamilnadu

4. ராஜேந்திரன் - போலீஸ் பயிற்சி மைய டி.எஸ்.பி., விழுப்புரம்

5. திருநாவுக்கரசு - உதவி கமிஷனர், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, சென்னை

6. சுந்தர் ராஜ் - உதவி கமிஷனர் - குற்றப்பிரிவு பிரிவு உதவி கமிஷனர், ஸ்ரீரங்கம், திருச்சி

7. கலிவர்தன் - சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு, டி.எஸ்.பி., திருப்பூர்

8. பெரியண்ணன் - குற்றப்பிரிவு உதவி கமிஷனர், திருச்சி

9. பேச்சி முத்து பாண்டியன் - கிரைம் பிராஞ்ச் பிரிவு உதவி கமிஷனர், மதுரை

10.பாலகிருஷ்ணன் - போதைப் பொருள் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., வேலுார்.

11. வேணுகோபால் - டி.எஸ்.பி., கன்னியாகுமரி

12.முத்தமிழ் - குன்னுார் டி.எஸ்.பி., நீலகிரி

13. தென்னரசு - கிரைம் பிராஞ்ச் டி.எஸ்.பி., காஞ்சிபுரம்

14. கண்ணன் - பொன்னேரி டி.எஸ்.பி., திருவள்ளூர்

15. அழகேசன் - கிரைம் ரெக்கார்ட் பிரிவு டி.எஸ்.பி., திருவண்ணாமலை

16. இளங்கோவன் - கிரைம் ரெக்கார்ட் பிரிவு டி.எஸ்.பி., சேலம்

17. பிரபாகரன் - பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., கடலுார்

18. ஜோஸ் தங்கையா - தல்லாகுளம் டி.எஸ்.பி., மதுரை

19. அர்ஜூனன் - உத்தங்குடி டி.எஸ்.பி., கிருஷ்ண்கிரி

20. சுப்பிரமணியன் - நில அபகரிப்பு பிரிவு உதவி கமிஷனர், சென்னை

21. குமார் - டி.எஸ்.பி., விருதுநகர்

22. மோகன்ராஜ் - மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி., துாத்துக்குடி

23. உதய சங்கர் - சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., வேலுார்

24. ராமசாமி - சட்டம், ஒழுங்கு உதவி கமிஷனர், சேலம்

25. குணசேகரன் - திருப்பரங்குன்றம் டி.எஸ்.பி., மதுரை

26. பொன் கார்த்திக் குமார் - ஆத்துார் டி.எஸ்.பி., சேலம்

27. நமசிவாயம் - குற்றப்பிரிவு உதவி கமிஷனர், சேலம்

28. பாஸ்கரன் - வாழப்பாடி டி.எஸ்.பி., சேலம்

29. சோம சுந்தரம் - தர்மபுரி டி.எஸ்.பி., தர்மபுரி

30. பால சுப்பிரமணியன் - நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர், சேலம்

31. மணிவண்ணன் - பொருளாதார குற்றப் பிரிவு டி.எஸ்.பி., சேலம்

32. ஜேசு ஜெயபால் - நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர், மதுரை

33. முத்து சங்கரலிங்கம் - கிரைம் பிராஞ்ச் டி.எஸ்.பி., மதுரை

34. வேல்முருகன் - குற்றப்பிரிவு உதவி கமிஷனர், மதுரை

35. நீலக்குமார் - பொள்ளாச்சி டி.எஸ்.பி., கோவை

36. சார்லஸ் - பேரையூர் டி.எஸ்.பி., மதுரை

37. வெங்கடேசன் - சட்டம், ஒழுங்கு உதவி கமிஷனர், கோவை

38. சுரேஷ் குமார் - திருசெங்கோடு டி.எஸ்.பி., நாமக்கல்

39.முருகசாமி - கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனர், கோவை

40. நாராயணன் - கிரைம் பிராஞ்ச் டி.எஸ்.பி., விருதுநகர்

41. மங்கலேஸ்வரன் - டி.எஸ்.பி., சிவகங்கை

42. வனிதா - சமயநல்லுார் டி.எஸ்.பி., மதுரை

43. மகேந்திரன் - கிரைம் ரெக்கார்ட் பிரிவு டி.எஸ்.பி., கன்னியாகுமரி

44. பாலு - வேதாரண்யம் டி.எஸ்.பி., நாகப்பட்டினம்

English summary
Tamilnadu state government has transfer to 44 DSP's
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X