For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 58 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்! 28 பேருக்கு பதவி உயர்வு!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 58 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 28 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு நேற்று அதிரடியாக 58 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இவர்களில் ஐ.ஜி.க்களில் 5 பேர் ஏ.டி.ஜி.பி.க்களாகவும், டி.ஜ.ஜி.க்கள் 15 பேர் ஐ.ஜி-க்களாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். 8 எஸ்.பி.க்களுக்கு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது

tngovt

சென்னை மாநகர கூடுதல் ஆணையர் ஆபாஷ்குமார் காவலர் பயிற்சி ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பணிமாற்றம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ்.அதிகாரிகள் பெயர் விவரம், அவர்கள் தற்போது வகித்த பதவி மற்றும் புதிய பதவி விவரம் வருமாறு:-

பெயர் - தற்போதைய பதவி -புதிய பதவி -

1.டி.எஸ்.அன்பு -சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு -நெல்லை நகர போலீஸ் கமிஷனர் மற்றும் நெல்லை சரக டி.ஐ.ஜி.

2.பிரேம் ஆனந்த் சின்கா -மத்திய போதைப்பொருள் தடுப்பு சென்னை மண்டல இயக்குநர் மற்றும் சூப்பிரண்டு -இவர் அதே துறையில் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு

3.தீபக் எம்.தாமோர் -மும்பை சி.பி.ஐ. போலீஸ் சூப்பிரண்டு -அதே துறையில் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு

4. டி.செந்தில் குமார் -நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு -தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி.

5. அனிசா உசேன் -சிறப்பு காவல்படை கமாண்டன்ட் டெல்லி -விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.

6. நஜ்முல் ஹோடா -சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் -சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர்.

7. மகேந்திர குமார் ரத்தோடு -ஆந்திராவில் போலீஸ் சூப்பிரண்டு -ஆந்திராவில் டி.ஐ.ஜி.

8. எஸ்.மனோகரன் -சென்னை அண்ணாநகர் துணை கமிஷனர் -சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனர்.

9.வி.வனிதா -கடலோர காவல் குழும சூப்பிரண்டு -கடலோர காவல் குழும டி.ஐ.ஜி.

10. என்.அறிவுச் செல்வம் -திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. -சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி டி.ஐ.ஜி.

டி.ஐ.ஜிக்கள் பதவி உயர்வு

11.ஆயுஸ் மணி திவாரி -கோவை சரக டி.ஐ.ஜி. -சென்னை ஆயுதப்படை ஐ.ஜி.

12. மகேஸ்வர் தயாள் -மத்திய அரசு பணியில் டி.ஐ.ஜி. -மாநில பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.

13. சுமித் சரண் -விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. -சேலம் நகர போலீஸ் கமிஷனர்

14. ஏ.அமல்ராஜ் -சேலம் போலீஸ் கமிஷனர் -கோவை போலீஸ் கமிஷனர்

15. அபின் தினேஷ் மோடக் -மும்பை என்.ஐ.ஏ. டி.ஐ.ஜி. -அதே துறையில் ஐ.ஜி.

16. சஞ்சய் குமார் -தஞ்சை சரக டி.ஐ.ஜி. -மாநில குற்ற ஆவண காப்பக ஐ.ஜி.

17. கே.பெரியய்யா -சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி டி.ஐ.ஜி. -ஊர்க்காவல் படை ஐ.ஜி.

18. ஏ.ஜி.மவுரியா -சிறைத்துறை டி.ஐ.ஜி. -அதே துறையில் ஐ.ஜி.

19.ஏ.பாரி -தலைமையக டி.ஐ.ஜி. -தலைமையக ஐ.ஜி.

20. என்.கே.செந்தாமரைக்கண்ணன் -திருச்சி சரக டி.ஐ.ஜி. -சென்னை அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.

21. கே.என்.சத்தியமூர்த்தி -காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. -மத்திய மண்டல ஐ.ஜி.

22. எம்.ராமசுப்பிரமணி -மத்திய மண்டல ஐ.ஜி. -ரெயில்வே ஐ.ஜி.

24. சி.ஸ்ரீதர் -சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனர் -சென்னை தெற்கு கூடுதல் கமிஷனர்.

25. எஸ்.முருகன் -நெல்லை சரக டி.ஐ.ஜி. -தெற்கு மண்டல ஐ.ஜி.

26. வி.வரதராஜு -சென்னை உளவு பிரிவு இணை கமிஷனர் -அதே துறையில் கூடுதல் கமிஷனர்.

27.எம்.சி.சாரங்கன் -சென்னை தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி. -அதே துறையில் ஐ.ஜி.

28. ஏ.ஜி.பொன் மாணிக்க வேல் -சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி. -அதே துறையில் ஐ.ஜி.

ஐ.ஜி.க்கள் பதவி உயர்வு

29. சங்கர் ஜிவால் -ஈரோடு சத்தியமங்கலம் அதிரடிப்படை ஐ.ஜி. -அதே துறையில் கூடுதல் டி.ஜி.பி.

30. ஏ.கே.விஸ்வநாதன் -கோவை போலீஸ் கமிஷனர் -சென்னை மாநகர போக்குவரத்து கழக தலைமை விஜிலென்ஸ் அதிகாரி.

31. ஆபாஷ் குமார் -சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் -போலீஸ் அகாடமி கூடுதல் டி.ஜி.பி.

32. டி.வி.ரவிச்சந்திரன் -மத்திய உளவுப்பிரிவு(ஐ.பி.) இணை இயக்குனர் -அதே துறையில் கூடுதல் டி.ஜி.பி.

33. சீமா அகர்வால் -ரெயில்வே ஐ.ஜி. -மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் டி.ஜி.பி.

34. அபய்குமார் சிங் -தென் மண்டல ஐ.ஜி. - மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஐ.ஜி.

35. ஆசிஷ் பெங்ரா -மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் டி.ஜி.பி. -சென்னை அமலாக்க பிரிவு கூடுதல் டி.ஜி.பி.

சூப்பிரண்டுகள் மாற்றம்

36. பி.அரவிந்தன் -தென்காசி இணை சூப்பிரண்டு -விருதுநகர் மாவட்ட சூப்பிரண்டு

37. எஸ்.மகேஷ்வரன் -விருதுநகர் மாவட்ட சூப்பிரண்டு -கோவை தலைமையக துணை கமிஷனர்.

38. சந்தோஷ் கடிமணி -மயிலாடுதுறை இணை சூப்பிரண்டு -நெல்லை நகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்.

39. சுரேஷ்குமார் -நெல்லை நகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் -சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர்.

40. முரளி ரம்பா -கோவில்பட்டி இணை சூப்பிரண்டு -நீலகிரி மாவட்ட சூப்பிரண்டு.

41. பண்டி கங்காதர் -குளச்சல் இணை சூப்பிரண்டு -மதுரை நகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்.

42. சசி மோகன் -திருமங்கலம் இணை சூப்பிரண்டு -திருச்சி நகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்.

43. அமித் குமார் சிங் -திருச்சி நகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் -சென்னை சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு

44.நிஷா பார்த்திபன் -கோட்டைக்குப்பம் இணை சூப்பிரண்டு -கோவை நகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்.

45. ரம்யா பாரதி -கோவை நகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் -கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு.

46. டாக்டர் எம்.சுதாகர் -கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு -சென்னை கியூ பிரிவு போலீஸ் சூப்பிரண்டு.

47. வண்டிதா பாண்டே -சிவகங்கை இணை சூப்பிரண்டு -கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு.

48. ஜோஷி நிர்மல் குமார் -கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு -சென்னை அண்ணாநகர் துணை கமிஷனர்.

49. கல்யாண் -தர்மபுரி இணை சூப்பிரண்டு -சென்னை பரங்கிமலை துணை கமிஷனர்(பரங்கிமலை துணை கமிஷனராக இருக்கும் அவினாஷ் குமார் டி.ஜி.பி. அலுவலக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.)

50. திஷா மிட்டல் -சென்னை ஆவடி சிறப்பு காவல்படை கமாண்டன்ட் -திருப்பூர் நகர துணை கமிஷனர்.

51. ஆர்.திருநாவுக்கரசு -திருப்பூர் நகர துணை கமிஷனர் -கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு.

52. பி.கண்ணம்மாள் -கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு -சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர்.

53. எஸ்.லட்சுமி -சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் -சென்னை தலைமையக துணை கமிஷனர்.

54. சந்தோஷ்குமார் - சென்னை தலைமையக துணை கமிஷனர் -சென்னை கமாண்டோ படை சூப்பிரண்டு.

55. அபிஷேக் தீட்சித் -கமாண்டோ படை சூப்பிரண்டு -சிறப்பு காவல்படை கமாண்டன்ட் டெல்லி.

56. மயில்வாகனன் -ராமநாதபுரம் சூப்பிரண்டு -தஞ்சாவூர் சூப்பிரண்டு

57. தர்மராஜன் -தஞ்சாவூர் சூப்பிரண்டு -கன்னியாகுமரி சூப்பிரண்டு

58. மணிவண்ணன் -கன்னியாகுமரி சூப்பிரண்டு -ராமநாதபுரம் சூப்பிரண்டு.

English summary
TN government on Sunday announced the promotion of 28 IPS officers from their post and transferred.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X