For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிணற்றில் தவறி விழுந்த மான்... சடலமாக மீட்பு- வீடியோ

Google Oneindia Tamil News

தேனி: தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள விவசாய பகுதியில் இருந்த கிணற்றில் இருந்து மான் ஒன்று சடலமாக மீட்கப்பட்டது.

வனப்பகுதியில் இருந்து வந்த சுமார் 10 வயது மதிக்கத்தக்க மான் ஒன்று குமார் என்பவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றினுள் விழுந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மானை சடலமாக மீட்டனர்.

English summary
A deer died after it fell into a well in Gudalur, Theni Dist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X