அமைச்சர் ஓ.எஸ் மணியனைக் காணவில்லை.. காவல் நிலையத்தில் குவிந்த மக்களால் பரபரப்பு
தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனை காணவில்லை என வேதாரண்யம் பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
நாகை: தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனை காணவில்லை என வேதாரண்யம் பொது மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலாவுக்கு எதிராக தனி ஒருவராக போர்க்கொடி தூக்கிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. அவருக்கு ஆதரவாக 6 எம்எல் ஏக்கள், 3 எம்பிக்கள், பல முன்னாள் அமைச்சர்கள் கட்சியின் அவைத் தலைவர் என வலுவடைந்து வருகிறது.

இதனிடையே எம்.பிக்களும் அடுத்தடுத்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பக்கம் தாவி வருகின்றனர். இதற்கிடையே மறுபக்கம் எம்.எல்.ஏக்களைக் காணவில்லை, அமைச்சர்களைக் காணவில்லை என்று புகார்கள் கிளம்பியுள்ளன. தினசரி அமைச்சர்கள், எம்எல்ஏக்களை காணவில்லை என்று வரும் புகார்களால் கமிஷனர் அலுவலக அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
அந்த வகையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஓ.எஸ்.மணியன். தமிழக கைத்தறித் துறை அமைச்சராகவும் உள்ளார். இந்நிலையில் அவரை காணவில்லை என வேதராண்யம் தொகுதி மக்கள் காவல் நிலையித்தில் புகார் அளித்துள்ளனர். விரைவில் அமைச்சரை கண்டுபிடித்து தருமாறு புகாரில் தெரிவித்துள்ளனர்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications