For Daily Alerts
திமுக "தளபதி"க்கு போன் போட்டு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார்!!
சென்னை: திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஜினி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தனது 65வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திமுக தொண்டர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தொலைபேசி மூலமாக ஸ்டாலினை தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.