For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக ரத்னா.. நல்லகண்ணு... விவேக் புகழாரம்

Google Oneindia Tamil News

சென்னை: வாஜ்பாய் பாரதரத்னா என்றால், முதுபெரும் கம்யூனிச தலைவர் நல்லகண்ணு தமிழகத்தின் ரத்னா என்று புகழாரம் சூட்டியுள்ளார் நகைச்சுவை நடிகர் விவேக்.

மூத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு இன்று தனது 90வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையடுத்து டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் விவேக்.

அதில், 90 வயதை தொட்ட பாரத்ரத்னா வாஜ்பாய்க்கு வாழ்த்துக்கள். அதே போல் 90 வயதை தொட்ட தமிழ்நாடு ரத்னா நல்லக்கண்ணு ஐயாவுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வாஜ்பாய் தங்க நாற்கர சாலையை அமைத்தார். நல்லக்கண்ணு மணல் கொள்ளையை தடுத்தார். சுயநலமற்ற சேவைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஐயா நல்லக்கண்ணு அவர்கள். அவரை பற்றிய செய்தியை நாடு தெரிந்து கொள்ளும் வகையில், அனைவரும் அவரது புகழை பரப்பவேண்டும் என்று விவேக் கூறியுள்ளார்.

English summary
Film actor Vivek has hailed senior CPI leader Nallakannu on his 90th birth day
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X