For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீ.. பீதோவன் ரசிக்கும் பியானோ.. ராஜாவுக்கு விவேக்கின் "ரகளை" வாழ்த்து..!

Google Oneindia Tamil News

சென்னை: இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி நடிகர் விவேக் தனது ஸ்டைலில் டிவிட்டரில் போட்ட வாழ்த்து பலரையும் கவர்ந்திழுத்துள்ளது.

இளையராஜா நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். ரசிகர்கள் அதை இசையின் பிறந்த நாளாக கொண்டாடி மகிழ்ந்தனர். பல்வேறு பிரபலங்களும் பிறந்த நாளையொட்டி ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இளையராஜாவின் தீவிர ரசிகர்களில் ஒருவரான விவேக்கும் தனது ஸ்டைலில் ராஜாவுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அதில்

நீ ஸ்டார்ஸ் மத்தியில் மூனோ?
ஸ்வரங்கள் உனது பியூனோ?
இயற்கை போட்டது டியூனோ?
இல்லை இல்லை!
நீ!
பீதோவன் ரசிக்கும் பியானோ
Happy bday Raja sir!

English summary
Actor Vivek had wished maestro Ilayaraja on his birth day in his style
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X