• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

227 தொகுதிகளில் அதிமுக போட்டி.. 7 இடம் கூட்டணிக் கட்சிகளுக்கு.. முழுமையான வேட்பாளர்கள் பட்டியல் இதோ!

|

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி சார்பிலான வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 234 தொகுதிகளில் 227ல் அதிமுக வேட்பாளர்களே போட்டியிடுகின்றனர். மீதியுள்ள 7 தொகுதிகள் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுகவில் ஜெயலலிதாவையும் சேர்த்து 31 பேர் பெண் வேட்பாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிமுக வேட்பாளர்கள் முழுப்பட்டியல்:

ADMK candidates list released today

1. ஆர்.கே.நகர் : ஜெயலலிதா

2. கும்மிடிபூண்டி: கே.எஸ்.விஜயகுமார்

3. பொன்னேரி (தனி): சிறுணியம் ஞ. பலராமன்

4. திருத்தணி : நரசிம்மன்

5. திருவள்ளூர் : ஏ.பாஸ்கரன்

6. பூந்தமல்லி (தனி): டி.ஏ.ஏழுமலை

7. ஆவடி : க.பாண்டியராஜன்

8. மதுரவாயல்:பா.பென்ஜமின்

9. அம்பத்தூர்: ஏ. அலெக்சாண்டர்

10. மாதவரம்: டி.தட்சிணாமூர்த்தி

11. திருவொற்றியூர்: பி.பால்ராஜ்

12. பெரம்பூர் : ஞ.வெற்றிவேல்

13. கொளத்தூர் : ஜெ.சி.டிபிரபாகர்

14. வில்லிவாக்கம் : தாடி ம. ராசு

15. திரு.வி.க. நகர் (தனி) : வ.நீலகண்டன்

16. எழும்பூர் (தனி): பரிதி இளம்வழுதி

17. ராயபுரம்: டி.ஜெயக்குமார்

18. துறைமுகம்: கே.எஸ்.சீனிவாசன்

19. சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி : ஏ.நூர்ஜஹான்

20. ஆயிரம்விளக்கு : பா. வளர்மதி

21. அண்ணாநகர் : எஸ்.கோகுல இந்திரா

22. விருகம்பாக்கம்: விருகை வி.என்.ரவி

23. சைதாப்பேட்டை :சி.பொன்னையன்

24. தியாகராயநகர்: சரஸ்வதி ரெங்கசாமி

25. மைலாப்பூர் : சு. நடராஜ்

26. வேளச்சேரி: நீலாங்கரை எம்.சி.முனுசாமி

27. சோழிங்கநல்லூர்: லியோ என்.சுந்தரம்

28. ஆலந்தூர்: பண்ருட்டி ச.இராமச்சந்திரன்

29. ஸ்ரீபெரும்புதூர் (தனி):மு. பழனி

30. பல்லாவரம்: சி.வி.இளங்கோவன்

31. தாம்பரம்: சிட்லபாக்கம் ச.இராசேந்திரன்

32. செங்கல்பட்டு : சு. கமலகண்ணன்

33. திருப்போரூர் : ஆ.கோதண்டபாணி

34. செய்யூர் (தனி) : ஏ.முனுசாமி

35. உத்திரமேரூர்: வாலாஜாபாத் பா.கணேசன்

36. காஞ்சிபுரம் : மைதிலி திருநாவுக்கரசு

37. அரக்கோணம் (தனி) :கோ.சி.மணிவண்ணன்

38. சோளிங்கர் : என்.ஜி.பார்த்திபன்

39. காட்பாடி: எஸ்.ஆர்.கே.அப்பு

40. ராணிப்பேட்டை: சுமைதாங்கி சி.ஏழுமலை

41. ஆற்காடு: மு.ஏ. ராமதாஸ்

42. வேலூர் : ப. நீலகண்டன்

43. அணைக்கட்டு : ம.கலையரசு

44. கீழ்வைத்தியணான்- குப்பம் (தனி): ஜி.லோகநாதன்

45. குடியாத்தம் (தனி) : சி.ஜெயந்தி பத்மநாபன்

46. வாணியம்பாடி: டாக்டர் நீலோபர் கபீல்

47. ஆம்பூர் : ஆர்.பாலசுப்பிரமணி

48. ஜோலார்பேட்டை: கே.சி.வீரமணி

49. திருப்பத்தூர் : டி.டி.குமார்

50. ஊத்தங்கரை (தனி) : மனோரஞ்சிதம் நாகராஜ்

51. பர்கூர்: சி.வீ.ராஜேந்திரன்

52. கிருஷ்ணகிரி: ஏ.கோவிந்தராஜ்

53. வேப்பனஹள்ளி: கே.பி.முனுசாமி

54. ஒசூர்: பி.பாலகிருஷ்ணா ரெட்டி

55. தளி : சி.நாகேஷ்

56. பாலக்கோடு : கே.பி.அன்பழகன்

57. பென்னாகரம்: வேலுமணி

58. தருமபுரி: திரு. பு.தா. இளங்கோவன்

59. பாப்பிரெட்டிபட்டி : குப்புசாமி

60. அரூர் (தனி): முருகன்

61. செங்கம் (தனி): தினகரன்

62. திருவண்ணாமலை: பெருமாள்நகர் மு.ராஜன்

63. கீழ்பென்னாத்தூர் : செல்வமணி

64. கலசபாக்கம்: பன்னீர்செல்வம்

65. போளூர்: முருகன்

66. ஆரணி :சேவூர் எஸ்.இராமச்சந்திரன்

67. செய்யார்: தூசி கே.மோகன்

68. வந்தவாசி (தனி) : மேகநாதன்

69. செஞ்சி: கோவிந்தசாமி

70. மைலம்: அண்ணாதுரை

71. திண்டிவனம் (தனி): இராஜேந்திரன்

72. வானூர் (தனி) : சண்முகம்

74. விக்கிரவாண்டி : சேவல் ஆர்.வேலு

75. திருக்கோயிலூர்: சேவல் ஜி.கோதண்டராமன்

76. உளுந்தூர்பேட்டை: குமரகுரு

77. ரிஷிவந்தியம்: கதிர்.தண்டபாணி

78. சங்கராபுரம்: இராஜசேகர்

79. கள்ளக்குறிச்சி (தனி): பிரபு

80. கங்கவல்லி (தனி) : மருதமுத்து

81. ஆத்தூர் (தனி) : சின்னதம்பி

82. ஏற்காடு (எஸ்டி): சித்ரா

83. ஓமலூர்: வெற்றிவேல்

84. மேட்டூர் : சந்திரசேகரன்

85. எடப்பாடி : எடப்பாடி கே.பழனிசாமி

86. சங்ககிரி: இராஜா

87. சேலம் (மேற்கு): வெங்கடாஜலம்

88. சேலம் (வடக்கு) :சரவணன்

89. சேலம் (தெற்கு): சக்திவேல்

90. வீரபாண்டி : மனோன்மணி

91. ராசிபுரம் (தனி): டாக்டர் சரோஜா

92. சேந்தமங்கலம் (எஸ்டி): சந்திரசேகரன்

93. நாமக்கல்: பாஸ்கர்

94. பரமத்தி வேலூர்: இராஜேந்திரன்

95. திருச்செங்கோடு: பொன். சரஸ்வதி

96. குமாரபாளையம்: தங்கமணி

97. ஈரோடு (கிழக்கு):தென்னரசு

98. ஈரோடு (மேற்கு): இரா.வரதராஜன்

99. மொடக்குறிச்சி : சிவசுப்பிரமணி

100. தாராபுரம் (தனி) : பொன்னுசாமி

101. பெருந்துறை : தோப்பு என்.டி. வெங்கடாச்சலம்

102. பவானி : கருப்பணன்

103. அந்தியூர்: ராஜா (எ) ராஜா கிருஷ்ணன்

104. கோபிச்செட்டிப்பாளையம்: செங்கோட்டையன்

105. பவானிசாகர் (தனி) : ஈஸ்வரன்

106. உதகமண்டலம் : கப்பச்சி டி.வினோத்

107. கூடலூர் (தனி): கலைச்செல்வன்

108. குன்னூர்: ராமு (சாந்தி ஏ.ராமு)

109. மேட்டுப்பாளையம் : சின்னராஜ்

110. அவினாசி (தனி) : தனபால்

111. திருப்பூர் (வடக்கு): விஜயகுமார்

112. திருப்பூர் (தெற்கு): குணசேகரன்

113. பல்லடம்: கரைப்புதூர் ஏ.நடராஜன்

114. சூலூர்: கனகராஜ்

115. கவுண்டம்பாளையம்: ஆறுக்குட்டி

116. கோயம்புத்தூர் வடக்கு : அருண்குமார்

117. தொண்டாமுத்தூர் : எஸ். பி . வேலுமணி,

118. கோயம்புத்தூர் தெற்கு: அம்மன் கே.அர்ச்சுணன்

119. சிங்காநல்லூர் : சிங்கை என்.முத்து

120. கிணத்துக்கடவு: சண்முகம்

121. பொள்ளாச்சி: பொள்ளாச்சி வி.ஜெயராமன்

122. வால்பாறை (தனி): திருமதி கஸ்தூரி வாசு

123. உடுமலைப்பேட்டை : உடுமலை கே.ராதாகிருஷ்ணன்

124. மடத்துக்குளம் : மனோகரன்

125. பழனி : குமாரசாமி

126. ஆத்தூர்: நத்தம் இரா.விசுவநாதன்

127. நிலக்கோட்டை (தனி): தங்கதுரை

128. நத்தம்: ஷாஜகான்

129. திண்டுக்கல்: திண்டுக்கல் சி.சீனிவாசன்

130. வேடசந்தூர் : டாக்டர் வி.பி.பி.பரமசிவம்

131. அரவக்குறிச்சி : செந்தில்பாலாஜி

132. கரூர்: விஜயபாஸ்கர்

133. கிருஷ்ணராயபுரம் (தனி): ஆ.கீதா

134. குளித்தலை: சந்திரசேகரன்

135. மணப்பாறை: ஆர்.சந்திரசேகர்

136. ஸ்ரீரங்கம்: வளர்மதி

137. திருச்சிராப்பள்ளி (மேற்கு): டாக்டர் தமிழரசி

138. திருச்சிராப்பள்ளி (கிழக்கு): மனோகரன்

139. திருவெறும்பூர் : கலைச்செல்வன்

140. லால்குடி: விஜயமூர்த்தி

141. மண்ணச்சநல்லூர்: பரமேஸ்வரி முருகன்

142. முசிறி: செல்வராசு

143. துறையூர் (தனி) : திருமதி மைவிழி

144. பெரம்பலூர் (தனி): இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்

145. குன்னம் : ராமச்சந்திரன்

146. அரியலூர் :தாமரை ராஜேந்திரன்

147. ஜெயங்கொண்டம்: ராமஜெயலிங்கம்

148. திட்டக்குடி (தனி) : அய்யாசாமி

149. விருத்தாசலம் : கலைச்செல்வன்

150. நெய்வேலி : இரா. இராஜசேகர்

151. பண்ருட்டி : திருமதி சத்யா பன்னீர்செல்வம்

152. கடலூர் : சம்பத்

153. குறிஞ்சிப்பாடி: சொரத்தூர் இரா.ராஜேந்திரன்

154. புவனகிரி: திருமதி செல்வி ராமஜெயம்

155. சிதம்பரம் : பாண்டியன்

156. காட்டுமன்னார் கோயில் (தனி) : மணிகண்டன்

157. சீர்காழி (தனி) : பாரதி

158. மயிலாடுதுறை : ராதாகிருஷ்ணன்

159. பூம்புகார் : நடராஜன்

160. கீழ்வேலூர் (தனி): மீனா

161. வேதாரண்யம் : கிரிதரன்

162. திருத்துறைப்பூண்டி (தனி) : திருமதி உமா மகேஸ்வரி

163. மன்னார்குடி: திருமதி சுதா

164. திருவாரூர்: பன்னீர்செல்வம்

165. நன்னிலம் : காமராஜ்

166. திருவிடைமருதூர் (தனி): சேட்டு

167. கும்பகோணம் :ராம. ராமநாதன்

168. பாபநாசம் : இரா.துரைக்கண்ணு

169. திருவையாறு :சுப்பிரமணியன்

170. தஞ்சாவூர் : ரெங்கசாமி

171. ஒரத்தநாடு: ஆர்.வைத்திலிங்கம்

172. பட்டுக்கோட்டை : சேகர்

173. பேராவூரணி : மா.கோவிந்தராஜன்

174. கந்தர்வகோட்டை (தனி) : நார்த்தான்மலை பா.ஆறுமுகம்

175. விராலிமலை : டாக்டர் விஜயபாஸ்கர்

176. புதுக்கோட்டை: கார்த்திக்

177. திருமயம் : வைரமுத்து

178. ஆலங்குடி: கலைச்செல்வன்

179. அறந்தாங்கி : இரத்தினசபாபதி

180. காரைக்குடி: பேராசிரியை கற்பகம் இளங்கோ

181. திருப்பத்தூர் : அசோகன்

182. சிவகங்கை : பாஸ்கரன்

183. மானாமதுரை (தனி) : மாரியப்பன் கென்னடி

184. மேலூர் : பெரியபுள்ளான் (எ) செல்வம்

185. மதுரை கிழக்கு : தக்கார் பாண்டி

186. சோழவந்தான் (தனி): மாணிக்கம்

187. மதுரை வடக்கு : பாண்டியன்

188. மதுரை தெற்கு: சரவணன்

189. மதுரை மையம்: ஜெயபால்

190. மதுரை மேற்கு : செல்லூர் மு. ராஜு

191. திருப்பரங்குன்றம் : சீனிவேல்

192. திருமங்கலம் : உதயகுமார்

193. உசிலம்பட்டி : பா.நீதிபதி

194. ஆண்டிபட்டி : தங்க தமிழ்செல்வன்

195. பெரியகுளம் (தனி) : பேராசிரியர் டாக்டர் மு.கதிர்காமு

196. போடிநாயக்கனூர் : ஓ.பன்னீர்செல்வம்

197. கம்பம் : ஜக்கையன்

198. ராஜபாளையம் : ஷியாம்

199. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி): சந்திரபிரபா

200. சாத்தூர்: எதிர்கோட்டை சுப்பிரமணியன்

201. சிவகாசி : ராஜேந்திரபாலாஜி

202. விருதுநகர் : கலாநிதி

203. அருப்புக்கோட்டை : முத்துராஜா

204. திருச்சுழி: தினேஷ்பாபு

205. பரமக்குடி (தனி) : டாக்டர் முத்தையா

206. ராமநாதபுரம் : டாக்டர் மணிகண்டன்

207. முதுகுளத்தூர் : திருமதி கீர்த்திகா முனியசாமி

208. விளாத்திகுளம் : திருமதி உமாமகேஸ்வரி

209. தூத்துக்குடி: செல்லப்பாண்டியன்

210. ஸ்ரீவைகுண்டம் : டாக்டர் புவனேஸ்வரன்

211. ஒட்டப்பிடாரம் (தனி): சுந்தரராஜ்

212. கோவில்பட்டி : இராமானுஜம் கணேஷ்

213. சங்கரன்கோவில் (தனி): திருமதி ஏ.ஆ. ராஜலெட்சுமி

214. வாசுதேவநல்லூர் (தனி): மனோகரன்

215. தென்காசி: செல்வமோகன்தாஸ்

216. ஆலங்குளம்: திருமதி எப்சி கார்த்திகேயன்

217. திருநெல்வேலி : நயினார் நாகேந்திரன்

218. அம்பாசமுத்திரம்: முருகையாபாண்டியன்

219. பாளையங்கோட்டை: தமிழ்மகன் உசேன்

220. நாங்குநேரி : விஜயகுமார்

221. ராதாபுரம் : லாரன்ஸ்

222. கன்னியாகுமரி: தளவாய்சுந்தரம்

223. நாகர்கோவில் : திருமதி டாரதி சேம்சன்

224. குளச்சல் : பச்சைமால்

225. பத்மநாபபுரம்: ராஜேந்திரபிரசாத்

226. விளவன்கோடு : நாஞ்சில் டொமினிக் (எ) டொமினிக் சாவியோ ஜார்ஜ்

227. கிள்ளியூர் : திருமதி மேரி கமல பாய்

English summary
A full bunch of ADMK candidates list released today for Assembly election 2016 in Tamil nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X