For Daily Alerts
Just In
அதிமுக அரசு பாஜகவின் ஊதுகுழல்.. ஆளுநர் நடிகர்.. பிரதமர் இயக்குநர்.. போட்டுத்தாக்கும் டிஆர்
அதிமுக அரசு பாஜகவின் ஊதுகுழல், ஆளுநர் ஒரு நடிகர், அவரை இயக்குபவர் பிரதமர் என டி ராஜேந்தர் விளாசியுள்ளார்.
Recommended Video
அதிமுக அரசு பாஜகவின் ஊதுகுழல் - போட்டுத்தாக்கும் டிஆர்
சென்னை: அதிமுக அரசு பாஜகவின் ஊதுகுழல், ஆளுநர் ஒரு நடிகர், அவரை இயக்குபவர் பிரதமர் என டி ராஜேந்தர் விளாசியுள்ளார்.
இயக்குநரும் நடிகருமான டி ராஜேந்தர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுக அரசு பாஜகவின் ஊதுகுழல், ஆளுநர் ஒரு நடிகர், அவரை இயக்குபவர் பிரதமர் என டி ராஜேந்தர் விளாசியுள்ளார்.
ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி அளித்தது திமுக-காங்கிரஸ் ஆட்சிதான் என்றும் டி ராஜேந்தர் குற்றம்சாட்டினார்.
கர்நாடக தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது என்றும் டி ராஜேந்தர் தெரிவித்தார்.
Comments
English summary
Director T Rajender says The ADMK government is the mouthpiece of the BJP, the governor is an actor and the director is the prime minister.